
தமிழகத்தில் தாமரை இரட்டை இலையோடு மலரும் - தமிழிசை
ஒன்றிணைந்து பணியாற்றுவோம்.வெற்றி பெறுவோம் என தமிழிசை தெரிவித்துள்ளார்
13 April 2025 3:18 AM
தமிழிசைக்கு நேரில் ஆறுதல் கூறிய அமித்ஷா
குமரி அனந்தன் மறைவையொட்டி, தமிழிசையை நேரில் சந்தித்து அவருக்கு அமித்ஷா ஆறுதல் கூறினார்.
11 April 2025 6:16 AM
'போய் வாருங்கள் அப்பா' - குமரி அனந்தன் மறைவுக்கு மகள் தமிழிசை சவுந்தரராஜன் கண்ணீர் அஞ்சலி
குமரி அனந்தனின் உடல் சாலிகிராமத்தில் உள்ள தமிழிசை சவுந்தரராஜனின் இல்லத்தில் அஞ்சலிக்கு வைக்கப்பட்டுள்ளது.
9 April 2025 1:51 AM
விஜய்க்கு எதுவும் தெரியாது: தமிழிசை சவுந்தரராஜன் தாக்கு
விஜய்க்கு சினிமாவில் நடிக்கவும் வசனம் பேசவும் நடனமாடவும் ஏமாற்றவும் தான் தெரியும் என்று தமிழிசை கூறியுள்ளார்.
8 April 2025 3:48 PM
'இப்படி பேசுவது தவறு ஜி' - விஜய் பேச்சு குறித்து தமிழிசை சவுந்தரராஜன் விமர்சனம்
சினிமாவைப்போல் அரசியலுக்கு விஜய் கால்ஷீட் கொடுத்து வருகிறார் என தமிழிசை சவுந்தரராஜன் விமர்சித்துள்ளார்.
31 March 2025 12:31 PM
எதுகை, மோனைக்கு வேண்டுமானால் விஜய் பேசுவது சரியாக இருக்கும் - தமிழிசை சவுந்தரராஜன்
விஜய், முதலில் திமுக எதிர்ப்பை தீவிரப்படுத்த வேண்டும் என்று பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார்.
30 March 2025 7:11 AM
அனுமதியின்றி போராட்டம் நடத்த முயன்றதாக பா.ஜ.க. மூத்த தலைவர் தமிழிசை உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு
போராட்டத்தில் ஈடுபட முயன்ற எச்.ராஜா, வினோஜ் பி. செல்வம் உள்ளிட்ட 1,000க்கும் மேற்பட்டோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
18 March 2025 3:42 AM
நாங்கள் என்ன பயங்கரவாதிகளா? - தமிழிசை சவுந்தரராஜன் ஆவேசம்
நாங்கள் என்ன பயங்கரவாதிகளா? என்று தமிழிசை சவுந்தரராஜன் கேள்வி எழுப்பியுள்ளார்.
17 March 2025 1:41 PM
'தி.மு.க.வின் ஊழல் குறித்து திரைப்படமே எடுக்கலாம்' - தமிழிசை சவுந்தரராஜன்
தி.மு.க.வின் ஊழல் குறித்து திரைப்படமே எடுக்கலாம் என தமிழிசை சவுந்தரராஜன் விமர்சித்துள்ளார்.
16 March 2025 4:19 PM
மக்களை ஏமாற்றும் நீளமான பட்ஜெட்: தமிழிசை சவுந்தரராஜன்
பெண்கள் முன்னேற்றத்திற்கான எந்த திட்டமும் இல்லை என தமிழிசை சவுந்தரராஜன் கூறினார்.
15 March 2025 12:24 AM
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது பெயரை மாற்றத் தயாரா..? - தமிழிசை சவுந்தரராஜன் கேள்வி
தி.மு.க. எப்போதும் பிரிவினைவாதத்தையே பேசுவதாக பா.ஜ.க. மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
13 March 2025 2:20 PM
தனியார் பள்ளிகளில் 3 மொழி கற்பிக்கப்படவில்லை என கூற முடியுமா? - தமிழிசை கேள்வி
எத்தனை அமைச்சர்களின் பிள்ளைகள், பேரப்பிள்ளைகள், அரசு பள்ளியில் படிக்கிறார்கள்? என தமிழிசை சவுந்தரராஜன் கேள்வியெழுப்பியுள்ளார்.
10 March 2025 8:00 PM