
தமிழகத்தில் அதிகமான தவறுகள் நடைபெற மூலகாரணமே மதுக்கடைகள்தான் - ஜி.கே.வாசன்
பட்டியல் சமூகத்தை சேர்ந்த இளைஞர்களை தாக்கி, அநாகரிக செயலில் ஈடுபட்டவர்கள் மீது காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஜி.கே.வாசன் கூறியுள்ளார்.
3 Nov 2023 4:31 AM
தகுதிப்பெற்ற ஆசிரியர்களுக்கு தமிழக அரசு இனியும் தாமதிக்காமல் பணி வழங்க வேண்டும் - ஜி.கே.வாசன் வலியுறுத்தல்
தகுதிப்பெற்ற ஆசிரியர்களுக்கு தமிழக அரசு இனியும் தாமதிக்காமல் பணி வழங்க வேண்டும் என்று ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்.
1 Oct 2023 10:20 AM
கச்சா எண்ணெய் கசிவு விவகாரம்: இனிமேல் கசிவு ஏற்படாமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - ஜி.கே.வாசன் வலியுறுத்தல்
நாகப்பட்டின மாவட்ட மக்களின் கோரிக்கையை ஏற்று கச்சா எண்ணெய் கசிவு ஏற்படாமல் இருப்பதை சிபிசில் நிறுவனம் உறுதி செய்ய வேண்டும் என்று ஜி.கே.வாசன் கூறியுள்ளார்.
11 March 2023 4:41 AM
வட மாநில தொழிலாளர்கள் விவகாரம்: வதந்திகளை பரப்புபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் - ஜி.கே.வாசன்
வட மாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக வதந்திகளை பரப்புபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஜி.கே.வாசன் கூறியுள்ளார்.
4 March 2023 1:28 PM
ஈரோடு இடைத்தேர்தல்: ஜிகே வாசனுடன் அதிமுக மூத்த தலைவர்கள் இன்று சந்திப்பு
தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜிகே வாசனை அதிமுக மூத்த தலைவர்கள் சந்தித்து பேச உள்ளனர். காலை 11 மணியளவில் இந்த சந்திப்பு நடைபெற உள்ளது.
19 Jan 2023 4:41 AM