
தாயிடம் தகராறு செய்த தம்பியை அடித்துக்கொலை செய்த அண்ணன்...
தாயிடம் தகராறு செய்த தம்பியை அண்ணன் அடித்துக் கொன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
26 Jan 2024 7:21 AM IST
ரவுடியின் தம்பி சரமாரி வெட்டிக்கொலை
கோட்டக்குப்பம் அருகே ரவுடியின் தம்பி சரமாரியாக வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக 3 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்
31 May 2023 12:15 AM IST
முன்னாள் மனைவி, தம்பியிடம் ரூ.100 கோடி நஷ்டஈடு கேட்டு நடிகர் வழக்கு
பிரபல இந்தி நடிகர் நவாசுதீன் சித்திக். இவர் தமிழில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான 'பேட்ட' படத்தில் வில்லனாக நடித்து இருக்கிறார். கடந்த சில ஆண்டுகளாக...
28 March 2023 9:49 AM IST
தாய் மற்றும் தம்பியும் கைது: மூதாட்டியை கொலை செய்தது ஏன்? கைதான இளம்பெண் பரபரப்பு வாக்குமூலம்
தரமணியில் வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியை ெகாலை செய்தது ஏன் என கைதான இளம்பெண் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார். இந்த வழக்கில் அவருடைய தாய் மற்றும் தம்பியும் கைது செய்யப்பட்டனர்.
14 March 2023 1:40 PM IST
குடிக்க பணம் கேட்டு தொல்லை; அண்ணனை கொன்ற வாலிபர்
குடிக்க பணம் கேட்டு தொல்லை செய்த அண்ணனை கொன்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
6 Sept 2022 8:36 PM IST
மசூத் அசாரின் தம்பிக்கு எதிரான நடவடிக்கைக்கு சீனா முட்டுக்கட்டை : இந்தியா கண்டனம்
ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் மசூத் அசாரின் தம்பியை சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்கும் நடவடிக்கைக்கு சீனா முட்டுக்கட்டை போட்டுள்ளது. அதற்கு இந்தியா கண்டனம் தெரிவித்துள்ளது.
12 Aug 2022 3:59 AM IST
தம்பிக்கு ஏற்பட்ட அபூர்வ நோய் சிகிச்சைக்கு சமூக வலைத்தளம் மூலம் ரூ.47 கோடி திரட்டிய சிறுமி அதே நோய்க்கு பலி
தம்பிக்கு ஏற்பட்ட அபூர்வ நோய் சிகிச்சைக்கு சமூக வலைத்தளம் மூலம் ரூ.47 கோடி திரட்டிய சிறுமி அதே நோய்க்கு பரிதாபமாக இறந்தார்.
3 Aug 2022 5:57 AM IST
மாடியில் இருந்து தவறி விழுந்த தம்பியை லாவகமாக காப்பாற்றிய அண்ணன்
கேரளாவில் மாடியில் இருந்து தவறி விழுந்த தம்பியை அவரது அண்ணண் லாவகமாக பிடித்து காப்பாற்றியுள்ளார்.
2 Aug 2022 6:30 AM IST
சொத்து தகராறில் தம்பி வீட்டுக்கு தீ வைத்த அண்ணன் - நாகையில் பரபரப்பு...!
நாகையில் சொத்து தகராறில் தம்பி வீட்டுக்கு தீ வைத்த அண்ணனை போலீசார் கைது செய்தனர்.
29 Jun 2022 6:16 PM IST
சென்னை முகப்பேரில் தம்பியின் கழுத்தை 'பெல்ட்டால்' இறுக்கி கொன்ற அண்ணன்
செல்போனில் விளையாடிய மகளை கண்டித்ததால் ஆத்திரத்தில் தம்பியின் கழுத்தை ‘பெல்ட்டால்’ இறுக்கி கொன்ற அண்ணனை போலீசார் கைது செய்தனர்.
23 Jun 2022 12:35 PM IST