
விஷப்பாம்பு கடித்து உயிரிழந்த சிறுமியின் குடும்பத்துக்கு ரூ.3 லட்சம் நிதியுதவி: முதல்-அமைச்சர் அறிவிப்பு
தருமபுரி மாவட்டம், அலகட்டு கிராமத்தில் விஷப்பாம்பு கடித்ததில் 14 வயது சிறுமி உயிரிழந்தார்.
29 Nov 2024 8:58 AM IST
தருமபுரியில் கருவில் உள்ள சிசுவின் பாலினத்தை கண்டறிந்த இருவர் கைது
ஸ்கேன் செய்யும் கருவி, மருந்துகள் மற்றும் 18 ஆயிரம் ரூபாய் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது.
13 Aug 2024 8:29 AM IST
ஸ்கேன் மூலம் கருவிலேயே பாலினம் கண்டறிந்த 2 பேர் கைது
மேலும் இருவரை போலீசார் தேடி வருகின்றனர்.
13 Aug 2024 3:07 AM IST
டாஸ்மாக் கடை வேண்டும்... கோரிக்கை வைத்த கிராம மக்கள்
மதுக்கடை வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்த சம்பவம் தருமபுரியில் அரங்கேறியுள்ளது.
12 Aug 2024 8:39 PM IST
திருநின்றவூர் அருகே மருத்துவக் கல்லூரி மாணவர் தற்கொலை
திருநின்றவூர் அருகே தனியார் மருத்துவக் கல்லூரி மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
21 July 2024 3:35 AM IST
தமிழ்நாட்டில் தொடர் தோல்வி கண்ட பிறகும் மத்திய அரசு பாடம் கற்றுக்கொள்ளவில்லை - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
எல்லாருக்குமான அரசாக இருப்பதுதான் எங்கள் தேர்தல் வெற்றியின் ரகசியம் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
11 July 2024 12:16 PM IST
உதவி செய்வதுபோல் நெருக்கம்... 17 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த ஆசிரியர் கைது
17 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த அரசு பள்ளி ஆசிரியரை போக்சோ சட்டத்தின் கீழ் மகளிர் போலீசார் கைது செய்தனர்.
29 Jun 2024 5:51 AM IST
'தி.மு.க வேட்பாளருக்கு எங்களின் வாழ்த்துகள்' - தருமபுரி பா.ம.க வேட்பாளர் சவுமியா அன்புமணி
தருமபுரியை என் சொந்த ஊராகதான் நினைக்கிறேன் என்று சவுமியா அன்புமணி கூறினார்.
4 Jun 2024 7:47 PM IST
தருமபுரியில் பூர்வகுடி மக்களின் பிரச்சினைகளுக்கு தி.மு.க. அரசு தீர்வு காண வேண்டும் - பன்னீர்செல்வம் வலியுறுத்தல்
பூர்வகுடி மக்களிடம் பேசி, அவர்களின் பிரச்சினைகளுக்கு முதல்-அமைச்சர் தீர்வு காண வேண்டும் என பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.
14 May 2024 8:54 PM IST
நுங்கு வாங்குவதில் ஏற்பட்ட தகராறு: மனைவி, மகளுக்கு கத்திக்குத்து - கணவன் வெறிச்செயல்
நுங்கு வாங்குவதில் ஏற்பட்ட தகராறில் மனைவி மற்றும் மகளை, கணவன் கத்தியால் குத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
11 May 2024 8:35 AM IST
தருமபுரி அருகே லாரி மோதி விபத்து - 3 பேர் பலி
விபத்தின் போது இரண்டு கார்கள் மற்றும் லாரியின் மீது தீ பரவியதில் வாகனங்கள் தீயில் எரிந்து நாசமாகின.
24 Jan 2024 11:36 PM IST
தருமபுரி பாலக்கோடு அருகே ஊருக்குள் புகுந்த சிறுத்தைப்புலி - வனத்துறை எச்சரிக்கை
தருமபுரி பாலக்கோடு அருகே சிறுத்தைப்புலி ஊருக்குள் புகுந்ததால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.
21 Oct 2023 10:16 PM IST