தலாய் லாமாவின் 87-வது பிறந்தநாள் - பிரதமர் மோடி வாழ்த்து


தலாய் லாமாவின் 87-வது பிறந்தநாள் - பிரதமர் மோடி வாழ்த்து
x

தலாய் லாமாவின் 87-வது பிறந்தநாளை முன்னிட்டு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்து உள்ளார்.

புதுடெல்லி,

புத்த மதத்தின் தலைவராக அறியப்படும் தலாய் லாமாவின் பிறந்த நாள் உலகின் பல்வேறு பகுதிகளிலில் இன்று கொண்டாட்டு வருகின்றது.

இந்தியாவின் இமாசலபிரதேச மாநிலத்தில் உள்ள தர்மசாலாவில் வசித்து வருபவர் தலாய்லாமா. 14-வது தலாய் லாமாவான இவர் கடந்த1959-ல் சீன ஆட்சிக்கு எதிரான கிளர்ச்சியை அடுத்து இந்தியாவில் தஞ்சம் அடைந்தார். இவருடைய பிறந்த நாள் இன்று கொண்டாப்படுகின்து.

இந்த நிலையில் பிரதமர் மோடி தலாய் லாமாவின் 87-வது பிறந்த நாளை முன்னிட்டு தொலைபேசியில் தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்தார்.

1 More update

Next Story