
வகுப்பறை ஜன்னலில் கட்டி வைக்கப்பட்ட 1-ம் வகுப்பு மாணவி - நடந்தது என்ன? கலெக்டர் விசாரணை
வேலூரில் 1-ம் வகுப்பு மாணவியை தலைமை ஆசிரியர் வகுப்பறையில் உள்ள ஜன்னலில் கட்டி வைத்ததாக சமூக வலைதளங்களில் பரவிய தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
13 Oct 2023 3:59 PM IST
அரசு பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு நிர்வாக திறன் மேம்பாட்டு பயிற்சி
அரசு நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு நிர்வாக திறன் மேம்பாட்டு பயிற்சி வருகிற 5-ந் தேதி தொடங்க உள்ளது.
2 Oct 2023 2:27 AM IST
தலைமை ஆசிரியர் பணியிடை நீக்க உத்தரவை ரத்து செய்ய சங்கத்தினர் கோரிக்கை
தலைமை ஆசிரியர் பணியிடை நீக்க உத்தரவை ரத்து செய்ய சங்கத்தினர் கலெக்டரிடம் முறையிட்டு மனு அளித்தனர்.
27 Sept 2023 12:24 AM IST
சேலம்: மாணவிகளை மசாஜ் செய்ய வைத்த தலைமை ஆசிரியர் போக்சோவில் கைது..!
சேலத்தில் பள்ளி மாணவிகளை மசாஜ் செய்ய வைத்த தலைமை ஆசிரியர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
11 Aug 2023 2:25 PM IST
உதவி தலைமை ஆசிரியர் மாயம்
புதுவையில் உதவி தலைமை ஆசிரியர் மாயமானது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்..
18 July 2023 11:16 PM IST
கடலில் மூழ்கி தலைமை ஆசிரியர் சாவு
கடலில் மூழ்கி தலைமை ஆசிரியர் பரிதாபமாக இறந்தார்.
8 July 2023 4:31 PM IST
தலைமை ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி கிராம மக்கள் முற்றுகை
பேரணாம்பட்டு அருகே சரியாக பள்ளிக்கு வராத தலைமை ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி கிராம மக்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
3 July 2023 11:32 PM IST
13 தலைமை ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப முடிவு
புதுவையில் 13 தலைமை ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
3 July 2023 10:53 PM IST
பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கான ஆலோசனை கூட்டம்
பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
30 Jun 2023 12:15 AM IST
பள்ளி கட்டணம் செலுத்தாததால் 1-ம்வகுப்பு மாணவனை 4 மணி நேரம் நிற்க வைத்து தண்டனைதலைமை ஆசிரியர் உள்பட 3 பேர் மீது வழக்கு
பல்லியா,உத்தரபிரதேசத்தின் பல்லியா நகருக்கு அருகே ரஸ்தா போலீஸ் நிலைய எல்லையில் ஒரு தனியார் பள்ளி செயல்படுகிறது. இங்கு சிராஜ் அக்தர் என்பவரது மகன் அயாஸ்...
10 Feb 2023 2:26 AM IST
கர்நாடகா: பாலியல் தொல்லை கொடுத்த தலைமை ஆசிரியரை உருட்டுக்கட்டையால் சரமாரியாக தாக்கிய மாணவிகள்..!
கர்நாடகாவில் பாலியல் தொல்லை கொடுத்த தலைமை ஆசிரியரை உருட்டுக்கட்டையால் சரமாரியாக மாணவிகள் தாக்கினர்.
16 Dec 2022 7:58 AM IST
ஜார்க்கண்டில் 8 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை: தலைமை ஆசிரியர் கைது
ஜார்கண்ட் மாநிலத்தில் தொடக்கப் பள்ளியின் தலைமை ஆசிரியர் ஒருவர் 8 வயது பள்ளி சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக கைது செய்யப்பட்டார்.
14 Dec 2022 5:49 AM IST