
வாங்கிய கடனுக்கு வட்டியை கழிக்க பைனான்சியருக்கு செக்ஸ் விருந்து: அதை வீடியோ எடுத்து மிரட்டிய பெண் கைது
கடந்த சில நாட்களுக்கு முன்பு சுகுமாரும், ராணி சித்ராவும் ஒன்றாக உல்லாசமாக இருந்தனர்.
22 May 2025 10:40 AM
திண்டுக்கல்: கஞ்சா விற்ற வழக்கில் 9 பேருக்கு சிறை, ரூ.1 லட்சம் அபராதம்
திண்டுக்கல் மாவட்டம் தாடிக்கொம்பு பகுதியில் கடந்த 2022-ம் ஆண்டு 36.400 கிலோ கிராம் கஞ்சாவை விற்பனைக்காக வைத்திருந்த வழக்கில் 9 பேர் கைது செய்யப்பட்டனர்.
20 May 2025 9:07 AM
தேர்வில் தோல்வி... ரெயில் முன் பாய்ந்து 11-ம் வகுப்பு மாணவன் தற்கொலை
வணிகவியல் தேர்வில் தோல்வியுற்றதால், மாணவர் மனம் உடைந்து காணப்பட்டார்.
17 May 2025 12:16 PM
மாணவிகளுக்கு பாலியல் தொல்லை: அரசு பள்ளி தலைமை ஆசிரியருக்கு 30 ஆண்டு சிறை தண்டனை
திண்டுக்கல் போக்சோ சிறப்பு கோர்ட்டில் இந்த வழக்கு விசாரணை நடந்தது.
9 May 2025 11:23 AM
திண்டுக்கல்: விபத்தில் உயிரிழந்த மாணவன் பிளஸ் 2 பொதுத்தேர்வில் 443 மதிப்பெண்கள் பெற்றார்
சுகுமார் என்ற மாணவன் திண்டுக்கல்லில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ் 2 கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் குரூப் படித்து பொதுத்தேர்வு எழுதியிருந்தார்.
8 May 2025 11:56 AM
பிளஸ் 2 பொதுத்தேர்வில் பழனி மாணவி 599 மதிப்பெண்கள் எடுத்து சாதனை
பழனி பாரத் வித்யா பவன் பள்ளியைச் சேர்ந்த மாணவி ஓவியாஞ்சலிக்கு ஆசிரியர்கள், பெற்றோர், மாணவ-மாணவிகள் ஆகியோர் வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.
8 May 2025 10:50 AM
சின்னாளப்பட்டி அருகே பைக் மீது வேன் மோதி விபத்து - 2 பேர் பலி
இந்த விபத்து தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
7 May 2025 3:35 PM
திண்டுக்கல், விழுப்புரத்தில் நாளை மின்தடை ஏற்படும் இடங்கள்
பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.
5 May 2025 4:00 PM
கோடை விடுமுறை: திண்டுக்கல் - நாகர்கோவில் இடையே சிறப்பு ரெயில்
திண்டுக்கல் - நாகர்கோவில் இடையே முன்பதிவு இல்லாத சிறப்பு எக்ஸ்பிரஸ் ரெயில் நாளை முதல் இயக்கப்பட உள்ளது.
4 May 2025 8:52 AM
13 வயது மகள் கர்ப்பமானதால் தாய், தந்தை தற்கொலை
13 வயது மகள் கர்ப்பமான விரக்தியில் தாய், தந்தை தற்கொலை செய்து கொண்டனர்.
4 May 2025 3:37 AM
திண்டுக்கல்: கஞ்சா கடத்தல் குற்றவாளிக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை
திண்டுக்கல்லில் வடமதுரை சந்திப்பில் இருந்த நபர்களை போதைப்பொருள் நுண்ணறிவுப்பிரிவு போலீசார் சோதனை செய்தபோது அவர்களிடம் 52 கிலோ கஞ்சா இருந்தது தெரியவந்தது.
3 May 2025 11:12 AM
திண்டுக்கல் ரெயில் நிலையத்தில் கருப்பட்டி விற்பனைக்கு அனுமதி
எரியோடு, கோவிலூர் சுற்றுவட்டார கிராமங்களில் கருப்பட்டி தயாரிக்கப்படுகிறது.
30 April 2025 7:51 AM