திமுக எம்.எல்.ஏ.வின் மகன், மருமகளுக்கு பிப். 9-ம் தேதி வரை நீதிமன்ற காவல்
திமுக எம்.எல்.ஏ.வின் மகன், மருமகளை தனிப்படை போலீசார் நேற்று ஆந்திராவில் கைது செய்தனர்.
26 Jan 2024 2:06 AM GMTபணிப்பெண் சித்ரவதை: அனைவரையும் கைது செய்து விசாரிக்க வேண்டும் - ராமதாஸ்
வழக்கு விசாரணையை விரைவுபடுத்தி குற்றம் இழைத்தவர்களுக்கு தண்டனை பெற்றுத்தர வேண்டும் என்று ராமதாஸ் கூறியுள்ளார்.
20 Jan 2024 7:36 AM GMTசிறுவர்களை வேலைக்கு அமர்த்தும் கொடுமைகளைத் தடுத்திட அரசு ஆணையம் அமைக்க வேண்டும் - திருமாவளவன்
அரசியல் செல்வாக்குள்ள குடும்பமெனினும், காவல்துறை வழக்குப் பதிவு செய்திருப்பது சற்று ஆறுதல் அளிக்கிறது என்று திருமாவளவன் கூறியுள்ளார்.
20 Jan 2024 1:58 AM GMTமனிதநேயமற்ற செயலில் ஈடுபட்ட திமுக எம்.எல்.ஏ மகன், மருமகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் - டிடிவி தினகரன்
திமுக எம்.எல்.ஏ மகன் வீட்டில் வேலை செய்துவந்த இளம்பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை தொடர்பாக உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று டிடிவி தினகரன் கூறியுள்ளார்.
19 Jan 2024 7:37 AM GMTவீட்டுவேலைக்காகச் சென்ற இளம்பெண்ணை தாக்கிய திமுக எம்.எல்.ஏ மகன், மருமகளை கைது செய்ய வேண்டும் - சீமான்
வீட்டில் வேலைசெய்த இளம்பெண்ணை கொத்தடிமைபோல நடத்தி, கொடும் சித்திரவதைக்குள்ளாக்கிய செய்தியானது அதிர்ச்சியளிக்கிறது என்று சீமான் கூறியுள்ளார்.
19 Jan 2024 5:11 AM GMTதிமுக எம்.எல்.ஏ மகன் வீட்டில் வேலை செய்த இளம் பெண்ணுக்கு சூடு வைத்த குற்றச்சாட்டு - அண்ணாமலை கண்டனம்
விரைவான விசாரணை நடத்தி, குற்றவாளிகள் மீது, வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அண்ணாமலை கூறியுள்ளார்.
19 Jan 2024 2:17 AM GMTதனியார் நிறுவனத்தில் புகுந்து தி.மு,க எம்.எல்.ஏ ஆபாசமாக திட்டி, கை கால்களை உடைத்து விடுவதாக மிரட்டல்
தனியார் நிறுவனத்தில் புகுந்து திமுக எம்.எல்.ஏ எஸ்.ஆர்.ராஜா மிரட்டல் விடுத்துள்ளார். ஆபாசமாக திட்டி, கை கால்களை உடைத்து விடுவதாக மிரட்டும் காட்சி வெளியாகி உள்ளது.
22 Sep 2022 5:23 AM GMT