
தி.மு.க., கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் எவை? - முழு விவரம்
நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க. 21 தொகுதிகளில் போட்டியிடுகிறது.
18 March 2024 9:51 AM
எனக்கு பா.ஜ.க.தான் சரியா இருக்கும் - நடிகை கஸ்தூரி
தமிழ்நாட்டில் திமுகவிற்குத் தான் வெற்றி வாய்ப்பு அதிகம் உள்ளது என பா.ஜ.க ஆதரவு பிரச்சாரத்தில் நடிகை கஸ்தூரி கூறியதால் பரபரப்பு ஏற்பட்டது.
11 March 2024 1:53 PM
தி.மு.க.வுடன் மக்கள் நீதி மய்யம் கூட்டணி அமைத்தது ஏன்? கமல்ஹாசன் விளக்கம்
தேசத்திற்காக நாம் எல்லாம் ஒரே மேடையில் அமர வேண்டும். தமிழ்நாடு மற்றும் நாட்டின் நலனை காக்க எடுத்த முடிவு இது என்று கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
10 March 2024 11:59 AM
தி.மு.க கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லீம் லீக், கொ.ம.தே.கவுக்கு தலா ஒரு தொகுதி ஒதுக்கீடு
ராமநாதபுரம் மக்களவை தொகுதியில் தி.மு.க.கூட்டணியில் நவாஸ் கனி போட்டியிடுவார் என்று இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சி தெரிவித்துள்ளது.
24 Feb 2024 1:39 PM
தி.மு.க. கூட்டணியில் போட்டியிட வாய்ப்பளிக்க வேண்டும் - மனிதநேய மக்கள் கட்சியின் பொதுக்குழுவில் தீர்மானம்
மக்களவைத் தேர்தலில் மனிதநேய மக்கள் கட்சிக்கு ஒரு தொகுதியை தி.மு.க. ஒதுக்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
7 Feb 2024 11:16 AM