
தமிழகத்தில் 600-க்கும் அதிகமான தியேட்டர்களில் ரிலீசாகும் 'வெந்து தணிந்தது காடு'
தமிழகத்தில் மட்டும் வெந்து தணிந்தது காடு திரைப்படம் 600-க்கும் அதிகமான திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
14 Sept 2022 6:20 PM
அன்னிய செலாவணி மோசடி வழக்கு: ஜி.வி. பிலிம்ஸ் நிறுவனத்தின் தியேட்டர் பறிமுதல் - அமலாக்கத்துறை அதிரடி
அன்னிய செலாவணி மோசடியில் ஈடுபட்ட ஜி.வி. பிலிம்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான தியேட்டரை அமலாக்கத்துறை பறிமுதல் செய்து உள்ளது.
2 Sept 2022 12:13 AM
ராணிப்பேட்டை: மினி திரையரங்கில் பயங்கர தீ - சுமார் 20 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் சேதம்
சோளிங்கர் அருகே உள்ள திரையரங்கில் ஏற்பட்ட தீயை இரண்டு மணி நேரம் போராடி தீயணைப்பு வீரர்கள் கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
5 July 2022 5:37 AM
மதுபோதையில் வந்தவர்களுக்கு டிக்கெட் தர மறுப்பு - தியேட்டரை அடித்து நொறுக்கிய மர்ம கும்பல்..!
திருவள்ளூரில் உள்ள பிரபல தியேட்டரை மர்ம கும்பல் அடித்து நொறுக்கி ஊழியர்களை தாக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகியுள்ளது.
11 Jun 2022 6:14 AM