
திருக்குறளைத் தேசிய நூலாக்க வேண்டும் என்ற எண்ணத்தை நனவாக்க இந்நாளில் உறுதி ஏற்போம் - டிடிவி தினகரன்
திருக்குறளைத் தேசிய நூலாக்க வேண்டும் என்ற நம்முடைய எண்ணத்தை நனவாக்க இந்நாளில் உறுதி ஏற்போம் என்று டிடிவி தினகரன் கூறியுள்ளார்.
16 Jan 2023 2:44 PM IST
பாடப்புத்தகங்களில் திருக்குறள் பகுதிகளை அதிகரிக்க திட்டம் - மதுரை ஐகோர்ட் அறிவுறுத்தலின் பேரில் கல்வித்துறை நடவடிக்கை
திருக்குறள் பாடப்பகுதிகள் அதிக அளவில் சேர்க்கப்பட்டு மீண்டும் பாடநூல் கழகத்திடம் ஒப்படைப்பதற்கு கல்வித்துறை திட்டமிட்டுள்ளது.
15 Dec 2022 6:09 PM IST
திருக்குறளில் புதிய சாதனை
முதலில் 100 திருக்குறள்களை எழுதினேன். பிறகு 200 குறள்களை எழுதி முடித்தேன். அதன் மூலம் கிடைத்த உற்சாகத்தால் 1330 திருக்குறள்களையும் ஒரே தாளில் எழுத முடிவெடுத்தேன். 15x42 சென்டி மீட்டர் நீள அகலத்தில், தொடர்ந்து இடைவிடாமல் 12 மணி நேரத்தில் முழுமையாக எழுதி முடித்தேன்.
4 Dec 2022 7:00 AM IST
திருக்குறளில் ஆன்மீகம் ஏது? - கவிஞர் வைரமுத்து கேள்வி
திருக்குறள் என்ற பொதுவான வாழ்வியல் நூலுக்கு யாரும் சாயம் பூச முடியாது என்று, கவிஞர் வைரமுத்து தெரிவித்துள்ளார்.
9 Oct 2022 6:07 PM IST
திருக்குறள் மொழி பெயர்ப்பில் இருந்து பக்தி என்ற கண்ணோட்டம் நீக்கப்பட்டுள்ளது - தமிழக கவர்னர் பரபரப்பு பேச்சு
டெல்லி லோதி எஸ்டேட்டில் உள்ள தமிழ் கல்விக்கழகம் மேல்நிலை பள்ளி வளாகத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள திருவள்ளுவர் சிலையை தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி திறந்து வைத்தார்
25 Aug 2022 4:15 PM IST
1330 திருக்குறளுக்கு ஏற்ப நடனமாடி சாதனை படைத்த பரதநாட்டிய கலைஞர்கள்
மயிலாடுதுறையில் 1330 திருக்குறளுக்கும் 2½ வயது முதல் 42 வயது வரையிலான பரதநாட்டிய கலைஞர்கள் ஒவ்வொரு குறளுக்கும் ஏற்ப நடனமாடி சாதனை படைத்தனர்.
7 Aug 2022 9:35 PM IST
அமெரிக்காவில் ஒலிக்கும் 'திருக்குறள்'
ஊரில் இருந்து எங்கள் பாட்டி வரும்போது, தமிழில் பல கதைகள் சொல்வதுண்டு. அதன் மூலம் தமிழ் மீது ஆர்வம் ஏற்பட்டது.
6 Jun 2022 11:00 AM IST