பைட்டர் படத்தின் மோஷன் போஸ்டர் வெளியீடு...!!!

பைட்டர் படத்தின் 'மோஷன் போஸ்டர்' வெளியீடு...!!!

ஹிருத்திக் ரோஷன்-தீபிகா படுகோன் நடிப்பில் தயாராகி வரும் 'பைட்டர்' படத்தின் மோஷன் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது.
15 Aug 2023 1:30 PM
கணவருக்கு தெரியாமல் படுகவர்ச்சி புகைப்படம் வெளியிட்ட தீபிகா படுகோன்...! அதிர்ச்சியில் ரன்வீர் சிங்...!

கணவருக்கு தெரியாமல் படுகவர்ச்சி புகைப்படம் வெளியிட்ட தீபிகா படுகோன்...! அதிர்ச்சியில் ரன்வீர் சிங்...!

நடிகை தீபிகா படுகோன் கருப்பு வெள்ளை பிகினி அணிந்து கவர்ச்சியில் கலக்குகிறார்.
1 Aug 2023 6:20 AM
பாலியல் தொல்லைக்கு ஆளான குஷ்பு முதல் தீபிகா படுகோன் வரை 9  பிரபலங்கள்

பாலியல் தொல்லைக்கு ஆளான குஷ்பு முதல் தீபிகா படுகோன் வரை 9 பிரபலங்கள்

குஷ்பு முதல் தீபிகா படுகோன் வரை 9 பிரபலங்கள் தங்கள் பாலியல் துஷ்பிரயோக அனுபவங்களைப் வெளிப்படையாக கூறி உள்ளார்.
6 March 2023 7:22 AM
காதல், கட்டிப்பிடி, முத்தம்...! ஷாருக்கானுடனான கெமிஸ்ட்ரி குறித்து தீபிகா படுகோனே

"காதல், கட்டிப்பிடி, முத்தம்...! ஷாருக்கானுடனான கெமிஸ்ட்ரி குறித்து தீபிகா படுகோனே"

நிகழ்ச்சியில் ஷாருக்கான், தீபிகா படுகோன் மற்றும் ஜான் ஆபிரகாம் ஆகியோர் ஒருவருக்கொருவர் கன்னங்களில் முத்தம் கொடுத்து கொண்டனர்.
31 Jan 2023 7:42 AM
பதான் உலக அளவில் ரூ. 600 கோடி ; இந்தியாவில் ரூ.300 கோடிவசூல் சாதனை

பதான் உலக அளவில் ரூ. 600 கோடி ; இந்தியாவில் ரூ.300 கோடிவசூல் சாதனை

பதான் படத்தின் இந்தி வசூல் இப்போது சுமார் ரூ.296 கோடியாக உள்ளது, இது செவ்வாயன்று ரூ.300 கோடியைத் தாண்டும் என்பதை உறுதிப்படுத்துகிறது.
31 Jan 2023 5:46 AM
காவி உடையில் நடன காட்சி... ஷாருக்கான், தீபிகா படுகோனே போஸ்டர்கள் கிழித்து போராட்டம்

காவி உடையில் நடன காட்சி... ஷாருக்கான், தீபிகா படுகோனே போஸ்டர்கள் கிழித்து போராட்டம்

குஜராத் மாநிலம் அகமதாபாத்திலும் பதான் படத்துக்கு எதிராக போராட்டங்கள் தொடங்கி உள்ளன. அங்குள்ள வணிக வளாகத்தில் படத்தை விளம்பரம் செய்ய வைத்திருந்த ஷாருக்கான், தீபிகா படுகோனே உருவப்பட போஸ்டர்களை பஜ்ரங்தள் அமைப்பினர் கிழித்து எறிந்தனர்.
6 Jan 2023 2:14 AM
பதான் சென்சார் போர்டு ரிப்போர்ட் கசிந்தது, தீபிகா படுகோனின் பிகினி நிறம் குறித்து குறிப்பிடவில்லை

பதான் சென்சார் போர்டு ரிப்போர்ட் கசிந்தது, தீபிகா படுகோனின் பிகினி நிறம் குறித்து குறிப்பிடவில்லை

ஷாருக்கானின் பதான் திரைப்படம் மத்திய திரைப்பட சான்றிதழ் வாரியத்தால் பல வசனங்கள் மற்றும் ஷாட் மாற்றங்களை பரிந்துரைத்துள்ளது.
5 Jan 2023 6:33 AM
பதான் பாடல் ஆபாச காட்சிகளை நீக்குமாறு குழந்தைகள் நல அமைப்பு கோரிக்கை

பதான்' பாடல் ஆபாச காட்சிகளை நீக்குமாறு குழந்தைகள் நல அமைப்பு கோரிக்கை

சமூக வலைதளங்களில் இருந்து ‘பதான்’ பாடலை நீக்குமாறு உத்தரப்பிரதேச டிஜிபியிடம் குழந்தைகள் நல அமைப்பு கேட்டுக் கொண்டுள்ளது.
4 Jan 2023 5:49 AM
ஷாருக்கானின் பதான் படத்தில் பல மாற்றங்களுக்கு தணிக்கை துறை பரிந்துரை

ஷாருக்கானின் பதான் படத்தில் பல மாற்றங்களுக்கு தணிக்கை துறை பரிந்துரை

தீபிகா படுகோன்-ஷாருக்கான் நடித்த 'பதான்' படத்தின் மாற்றங்கள் செய்தி சான்றிதழுக்கு சமர்பிக்குமாறு தயாரிப்பாளருக்கு தணிக்கை துறை பரிந்துரைத்து உள்ளது.
29 Dec 2022 10:39 AM
தீபிகா படுகோனின் ஆபாசத்தின் உச்சம்...ஷாருக்கானுக்கு மச்சம்...! அதிகவிலைக்கு சென்ற பதான்...!

தீபிகா படுகோனின் ஆபாசத்தின் உச்சம்...ஷாருக்கானுக்கு மச்சம்...! அதிகவிலைக்கு சென்ற பதான்...!

ஷாருக்காந் தீபிகா படுகோன்நடித்த பதான் படம் திரையரங்குகளில் வருவதற்கு முன்பே அதன் பட்ஜெட்டில் 40 சதவீதத்தை பெற்றுவிட்டது.
28 Dec 2022 7:05 AM
ஷாருக்கான் - தீபிகா படுகோன் நடித்துள்ள பதான்  படத்தை தடை செய்ய வேண்டும்:  பாஜக  மந்திரி ஆவேசம்

ஷாருக்கான் - தீபிகா படுகோன் நடித்துள்ள 'பதான் ' படத்தை தடை செய்ய வேண்டும்: பாஜக மந்திரி ஆவேசம்

மத்தியப் பிரதேச உள்துறை மந்திரி நரோத்தம் மிஸ்ராவும் நடிகை தீபிகா படுகோனின் பதான் படத்தின் பாடல் காட்சியின் அவர் அணிந்துள்ள உடை காவி நிறத்தில் இருப்பதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
14 Dec 2022 2:25 PM
தீபிகா படுகோனின் பேஷ்ரம் ரங்... கவர்ச்சி பாடலுக்கு மத்திய பிரதேச மந்திரி கண்டனம்...!

தீபிகா படுகோனின் பேஷ்ரம் ரங்... கவர்ச்சி பாடலுக்கு மத்திய பிரதேச மந்திரி கண்டனம்...!

மத்தியப் பிரதேச உள்துறை மந்திரி நரோத்தம் மிஸ்ரா நடிகை தீபிகா படுகோனின் பதான் படத்தின் பாடலுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
14 Dec 2022 11:59 AM