துணை முதல்-அமைச்சர் பதவி பற்றிய தகவல் தவறானது - அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

'துணை முதல்-அமைச்சர் பதவி பற்றிய தகவல் தவறானது' - அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

தனக்கு துணை முதல்-அமைச்சர் பதவி வழங்கப்பட இருப்பதாக பரவும் தகவல் தவறானது என்று உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.
9 Jun 2023 6:05 PM GMT