அடுத்த பிறந்தநாளில் துணை முதலமைச்சரா?  நறுக் என பதில் அளித்த  உதயநிதி ஸ்டாலின்

அடுத்த பிறந்தநாளில் துணை முதலமைச்சரா? 'நறுக்' என பதில் அளித்த உதயநிதி ஸ்டாலின்

உதயநிதி ஸ்டாலின் தனது 46-வது பிறந்தநாளையொட்டி, சென்னை பெரியார் திடலுக்கு சென்று பெரியார் சிலைக்கு மரியாதை செலுத்தினார்.
27 Nov 2023 11:33 AM GMT