பிரபல தென் கொரிய நடிகர் மர்ம மரணம்.. ஆஸ்கார் விருது வென்ற பாரசைட் படத்தில் நடித்தவர்

பிரபல தென் கொரிய நடிகர் மர்ம மரணம்.. ஆஸ்கார் விருது வென்ற 'பாரசைட்' படத்தில் நடித்தவர்

நடிகர் லீ சுன்-கியூன் தற்கொலை குறிப்பு போன்ற ஒரு கடிதத்தை எழுதி வைத்துவிட்டு வீட்டில் இருந்து வெளியேறியதாக தகவல் வெளியானது.
27 Dec 2023 7:15 AM GMT