
தேசிய விருதுக்கு ஆசைப்படும் தமன்னா
‘‘மதூர் பண்டார்கர் இயக்கத்தில் நான் நடித்த பப்ளி பவுன்சர் இந்தி படத்துக்காக எனக்கு நிச்சயம் தேசிய விருது கிடைக்கும் என நடிகை தமன்னா தெரிவித்துள்ளார்.
21 Sept 2022 2:03 AM
தேசிய விருது பெற்ற ஆசிரியர்களுடன் இன்று பிரதமர் மோடி கலந்துரையாடல்
தேசிய விருது பெற்ற ஆசிரியர்களுடன் விருது இன்று பிரதமர் நரேந்திர மோடி கலந்துரையாடுகிறார்.
5 Sept 2022 2:36 AM
பத்ம விருது உள்ளிட்ட தேசிய விருதுகளுக்கு விண்ணப்பிக்க ஒரே இணையதளம் உள்துறை அமைச்சகம் அறிவிப்பு
பத்ம விருது உள்ளிட்ட தேசிய விருதுகளுக்கு விண்ணப்பிக்க ஒரே இணையதளம் அறிமுகப்படுத்தி உள்ளதாக உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.
22 Aug 2022 8:29 PM
தியேட்டர்களை வாங்க சூர்யா ஆர்வம்
சினிமாவின் அடுத்த கட்ட பயணமாக தியேட்டர்களை வாங்க சூர்யா திட்டமிட்டுள்ளார். மாவட்டந்தோறும் தியேட்டர்களை நடத்துவது குறித்தும் முடிவு எடுக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகிறது.
5 Aug 2022 9:47 AM
கீர்த்தி சுரேசுக்கு நிறைவேறிய கனவு
கீர்த்தி சுரேஷ் தேசிய விருது வாங்கி அம்மாவின் முன்னால் பெருமையாக நிற்க வேண்டும் என்ற கனவு நிறைவேறியதில் எனக்கு மிகுந்த சந்தோஷம் என தெரிவித்துள்ளார்.
27 July 2022 2:09 AM
தேசிய விருது வென்றுள்ள அனைத்து கலைஞர்களுக்கும் எனது பாராட்டுக்களும், வாழ்த்துகளும்! - ஓ.பன்னீர்செல்வம்
தேசிய விருது பெற்றுள்ள கலைஞர்களுக்கு ஓ.பன்னீர்செல்வம் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
22 July 2022 6:46 PM