
ஆரோக்கியத்தை அதிகரிக்கும் ஜும்பா நடனம் - சுதா
ஒரு மணி நேரம் நம்மை மறந்து ஜும்பா பயிற்சி செய்யும்போது எளிதாக 500 முதல் 1000 கலோரிகள் வரை எரிக்க முடியும். நடனம் ஆடத் தெரியாதவர்களும் ஆடலாம் என்பதுதான் இதன் சிறப்பு.
5 March 2023 1:30 AM
இந்திய ஒற்றுமை யாத்திரை; ராகுல் காந்தி ஆதரவாளர்கள் கடும் குளிரில் மேல்சட்டையின்றி நடனம்
ராகுல் காந்தியின் யாத்திரைக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் 10 நபர்கள் மேல் சட்டையின்றி, தலையில் டர்பன் அணிந்தவாறு நடனமாடினர்.
8 Jan 2023 10:47 AM
சினிமா பாடலுக்கு நடனமாடிய அரியலூர் பெண் அதிகாரி
சினிமா பாடலுக்கு அரியலூர் பெண் அதிகாரி நடனமாடிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.
8 Dec 2022 6:20 PM
கோயம்பேட்டில் அரசு பஸ்சின் மேற்கூரை மீது நடனமாடிய மாணவர்களால் பரபரப்பு
கோயம்பேடு மேம்பாலத்தின் மீது சென்று கொண்டிருந்த அரசு மாநகர பஸ் ஒன்றில் பயணம் செய்த கல்லூரி மாணவர்கள் பஸ்சின் மேற்கூரை மீது ஏறி நடனமாடியபடியும் சென்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
19 Oct 2022 3:46 AM
இசையின் வேகத்திற்கு ஈடாக சுழன்று, சுழன்று ஆடிய வாலிபரின் சொக்க வைக்கும் நடனம்
அமெரிக்க வாலிபர் ஒருவர் இசையின் வேகத்திற்கு ஈடாக சுழன்று, சுழன்று ஆடிய நடனம் இன்ஸ்டாகிராமில் லட்சக்கணக்கானோரை ஈர்த்து உள்ளது.
12 Oct 2022 6:22 AM
விவசாய விழாவில் பெண்களுடன் நடனமாடிய கேரள மந்திரி..
விவசாய விழாவில் பங்கேற்ற கேரள உயர் கல்வித்துறை மந்திரி பிந்து, பெண்களுடன் நடனமாடினார்.
18 Aug 2022 11:46 AM