
கோட் திரைப்படம்: மக்களுக்கு இடையூறு இல்லாமல் கொண்டாட வேண்டும் - ரசிகர்களுக்கு விஜய் அறிவுரை
கோட் திரைப்படம் நாளை மறுநாள் வெளியாகவுள்ள நிலையில், ரசிகர்களுக்கு நடிகர் விஜய் அறிவுரை வழங்கி உள்ளார்.
3 Sept 2024 6:00 PM IST
தவெக மாநாடு: அனுமதி கோரிய மனு பரிசீலனையில் உள்ளது- காவல்துறை அதிகாரி தகவல்
தமிழக வெற்றிக் கழகம் கொடுத்த மனு தொடர்ந்து பரிசீலனையில் இருப்பதாக விழுப்புரம் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திருமால் தெரிவித்துள்ளார்.
1 Sept 2024 3:38 PM IST
'கோட்' திரைப்பட டிக்கெட் விற்பனை: நிர்வாகிகளுக்கு தலைமை புதிய உத்தரவு
நடிகர் விஜய் நடித்துள்ள 'கோட்' திரைப்படம், செப்டம்பர் 5ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
31 Aug 2024 6:29 PM IST
யானை சின்னம் விவகாரம்: சட்ட நிபுணர்களுடன் விஜய் ஆலோசனை
யானை சின்னம் எங்களுக்கு சொந்தமானது என்று பகுஜன் சமாஜ் கட்சி தேர்தல் கமிஷனில் புகார் அளித்துள்ளது.
28 Aug 2024 4:57 PM IST
விஜய் கட்சிக்கொடி - தேர்தல் ஆணையத்தில் பகுஜன் சமாஜ் கட்சி புகார் மனு
யானை சின்னத்தை, விஜய் முறைகேடாக தனது கட்சி கொடியில் பயன்படுத்தியதாக பகுஜன் சமாஜ் கட்சி குற்றம்சாட்டியுள்ளது.
27 Aug 2024 4:05 PM IST
நடிகர் விஜய் கட்சி தொடங்கியதற்கு ராகுல்காந்திதான் காரணம்- விஜயதரணி
நடிகர் விஜய் தற்போது கட்சி தொடங்கி உள்ளதற்கு காரணமே எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்திதான் என்று விஜயதரணி கூறியுள்ளார்.
27 Aug 2024 8:56 AM IST
ராகுல் காந்தி கூறிதான் விஜய் கட்சி ஆரம்பித்தார் - விஜயதாரணி
பா.ஜனதாவில் பெண்களுக்கு அங்கீகாரம் அளிப்பதை பார்க்க முடிகிறது என்று விஜயதாரணி கூறியுள்ளார்.
26 Aug 2024 8:32 PM IST
மதுரை அருகே த.வெ.க. கொடிக்கம்பம் நடுவதற்கு அனுமதி மறுப்பு
கடந்த 22-ம் தேதி தமிழக வெற்றிக்கழகத்தின் கொடியை நடிகர் விஜய் அறிமுகம் செய்து வைத்தார்.
25 Aug 2024 6:42 PM IST
சமூக வலைதளங்களில் வைரலாகும் த.வெ.க. கொடி?
மஞ்சள் நிற கொடியின் நடுவே விஜய்யின் உருவம் பொறிக்கப்பட்டுள்ளது.
19 Aug 2024 6:32 PM IST
'தி கோட்' படத்தின் டிரெய்லரை பார்த்து அஜித் சொன்னது... வெங்கட் பிரபு பகிர்ந்த தகவல்
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பும் படமாக தி கோட் இருக்கும் என்று வெங்கட் பிரபு கூறினார்.
17 Aug 2024 9:22 PM IST
'கோட்' படத்தின் டிரெய்லர் வெளியாவதையொட்டி கிளிம்ப்ஸ் வீடியோ வெளியீடு
'கோட்' படத்தின் டிரெய்லர் இன்று மாலை 5 மணிக்கு வெளியாவதையொட்டி கிளிம்ப்ஸ் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.
17 Aug 2024 2:21 PM IST
விஜய்யின் கட்சிக்கொடியில் இடம்பெறும் சின்னம் குறித்து புதிய தகவல்
விஜய்யின் தமிழக வெற்றிக்கழகம் கட்சிக்கொடியில் வாகை மலர் இடம்பெற்றுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
16 Aug 2024 8:03 PM IST