
ஹேக் செய்யப்பட்ட நடிகை திரிஷாவின் எக்ஸ் தள பக்கம்
நடிகை திரிஷா தனது எக்ஸ் தள பக்கம் ஹேக் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
11 Feb 2025 2:40 PM
'திரை வாழ்க்கையில் சிறந்த பயணங்களில் ஒன்று' - நடிகை திரிஷா நெகிழ்ச்சி
விடாமுயற்சி படக்குழுவுக்கு நடிகை திரிஷா நன்றி தெரிவித்துள்ளார்.
8 Feb 2025 2:14 AM
ரசிகர்களுடன் 'விடாமுயற்சி' படத்தை பார்த்த பிரபலங்கள்
விடாமுயற்சி படத்தின் முதல் காட்சியை திரைப் பிரபலங்கள் ரசிகர்களுடன் கண்டு ரசித்தனர்.
6 Feb 2025 7:11 AM
திரிஷா அரசியலுக்கு வரப்போவதில்லை - அம்மா விளக்கம்
திரிஷா தற்போது அஜித்துடன் விடாமுயற்சி படத்தில் நடித்து முடித்துள்ளார்.
26 Jan 2025 5:21 AM
ஓ.டி.டி.யில் வெளியாகும் 'ஐடென்டிட்டி' திரைப்படம்
திரிஷா மற்றும் டோவினோ தாமஸ் இணைந்து நடித்துள்ள 'ஐடென்டிட்டி' திரைப்படம் ஓ.டி.டி தளத்தில் வெளியாக உள்ளது.
25 Jan 2025 10:08 AM
டோவினோ தாமஸின் 'ஐடென்டிட்டி' வசூல் இத்தனை கோடியா?
டோவினோ தாமஸின் ‘ஐடென்டிட்டி’ திரைப்படம் உலகம் முழுவதும் 32 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
12 Jan 2025 3:59 PM
"திரிஷா இன்னும் கொஞ்ச நாட்களில் அமைச்சர் ஆகிவிடுவார்'- மன்சூர் அலிகான்
விஜய், கவர்னர் ஆர்.என்.ரவியை சந்தித்தது பற்றி மன்சூர் அலிகான் பேசினார்
12 Jan 2025 1:39 AM
'ஐடென்டிட்டி' படம் எப்படி இருக்கிறது? - விமர்சனம்
திரிஷா, டோவினோ தாமஸ் இணைந்து நடித்துள்ள 'ஐடென்டிட்டி' படம் எப்படி இருக்கிறது என்பதை காண்போம்.
9 Jan 2025 12:59 AM
மலையாள சினிமா மீது பெரிய மரியாதை இருக்கிறது - நடிகை திரிஷா
மலையாள படங்கள் பெரும்பாலானவை புத்திசாலித்தனமாகவும் வித்தியாசமாகவும் இருக்கும் என்று நடிகை திரிஷா கூறியுள்ளார்.
7 Jan 2025 3:22 PM
டோவினோ தாமஸ், திரிஷா நடித்துள்ள 'ஐடென்டிட்டி' மேக்கிங் வீடியோ வெளியீடு
‘ஐடென்டிட்டி’ திரைப்படம் மருத்துவத்துறையில் நடக்கும் பிரச்சினைகளை மையமாக வைத்து ஆக்சன் கதைக்களத்தில் உருவாகியுள்ளது.
5 Jan 2025 3:01 PM
திரிஷா நடித்துள்ள 'ஐடென்டிட்டி' படத்திற்கு 'யு/ஏ' சான்றிதழ்
'ஐடென்டிட்டி' திரைப்படம் மருத்துவத்துறையில் நடக்கும் பிரச்சினைகளை மையமாக வைத்து ஆக்சன் கதைக்களத்தில் உருவாகியுள்ளது.
28 Dec 2024 12:46 PM
'விடாமுயற்சி' படத்தின் 'சவதீகா' பாடலின் லிரிக்கல் வீடியோ வெளியீடு
'விடாமுயற்சி' படம் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் பொங்கல் பண்டிகை அன்று வெளியாகிறது.
27 Dec 2024 11:54 AM