பாகிஸ்தான் வெள்ளம்; 100 கி.மீ. நீளத்திற்கு உருவான உள்நாட்டு ஏரி:  நாசா புகைப்படம் வெளியீடு

பாகிஸ்தான் வெள்ளம்; 100 கி.மீ. நீளத்திற்கு உருவான உள்நாட்டு ஏரி: நாசா புகைப்படம் வெளியீடு

பாகிஸ்தானில் வெள்ள பாதிப்பின் ஒரு பகுதியாக 100 கி.மீ. நீளத்திற்கு உள்நாட்டு ஏரி உருவான காட்சிகளை செயற்கைக்கோள் புகைப்படங்கள் காட்டியுள்ளன.
1 Sep 2022 10:26 AM GMT