
சீமான் வீட்டு வாசலில் போலீஸ் சம்மனை ஒட்ட போர்டு வைப்பு
நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் வீட்டில் சம்மனை ஒட்டிச் செல்வதற்காக தனி போர்டு வைக்கப்பட்டுள்ளது.
28 Feb 2025 8:15 AM
நாட்டை காத்தவருக்கு இப்படி ஒரு கொடுமை - அமல்ராஜின் மனைவி வேதனை
எல்லை பாதுகாப்புப்படை வீரராக இருந்த என் கணவர் சீமான் வீட்டில் கடமையைதான் செய்தார் என்று அமல்ராஜின் மனைவி கூறியுள்ளார்.
27 Feb 2025 1:09 PM
ஆஜராவதாக ஏற்கெனவே கூறிவிட்டேன்.. என்னை கைதுசெய்ய வேண்டிய அவசியம் என்ன? - சீமான் கேள்வி
காவல்துறையின் இதுபோன்ற நடவடிக்கைகளை கண்டு நான் பயப்பட மாட்டேன் என சீமான் கூறியுள்ளார்.
27 Feb 2025 10:10 AM
"அனைத்துக் கட்சி கூட்டத்தில் பங்கேற்கப் போவதில்லை.." - சீமான்
தொகுதி மறுவரையறை தொடர்பாக 2003ம் ஆண்டே அறிக்கை வெளியிட்டிருந்ததாக சீமான் தெரிவித்துள்ளார்.
26 Feb 2025 11:32 AM
சீமான் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச திட்டமிட்டதாக 10 பேர் கைது
சீமான் வீடு இருக்கும் பகுதியில் போலீசார் தொடர்ந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
25 Feb 2025 6:44 AM
நாம் தமிழர் கட்சியில் இருந்து காளியம்மாள் விலகல்
என்னுடன் உண்மையாய், உறவாய் பழகிய அத்தனை உறவுகளுக்கும் நன்றி என நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகிய காளியம்மாள் தெரிவித்து உள்ளார்.
24 Feb 2025 10:34 AM
நா.த.க.வில் இருந்து காளியம்மாள் விலகுகிறாரா? - சீமான் பதில்
கட்சியில் இருந்து வெளியேற காளியம்மாளுக்கு முழு சுதந்திரம் உள்ளது என நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்தார்.
22 Feb 2025 6:35 AM
சமூகவலைதளத்தில் மோதும் கட்சிகள்; டிரெண்ட் ஆகும் ஹேஸ்டேக்
சமூகவலைதளத்தில் 'கெட் அவுட்' ஹேஸ்டேக் தொடர்ந்து டிரெண்ட் ஆகி வருகிறது.
22 Feb 2025 6:06 AM
நாம் தமிழர் கட்சியில் இருந்து காளியம்மாள் விலகலா? - வைரலாகும் அழைப்பிதழால் குழப்பம்
நிகழ்ச்சி ஒன்றின் அழைப்பிதழில் காளியம்மாளின் பெயருக்கு பின்னால் சமூக செயற்பாட்டாளர் என குறிப்பிட்டுள்ளது.
22 Feb 2025 5:17 AM
நாம் தமிழர் கட்சியில் இருந்து மேலும் ஒரு நிர்வாகி விலகல்
நாம் தமிழர் கட்சியில் இருந்து மேலும் ஒரு நிர்வாகி விலகியுள்ளார்.
17 Feb 2025 7:01 AM
"பணக்கொழுப்பு அதிகமா இருந்தா.." - விஜய் குறித்த கேள்விக்கு சீமான் பதில்
பிரசாந்த் கிஷோருக்கு தமிழ்நாட்டைப் பற்றி என்ன தெரியும் என்று நாம் தமிழர் கட்சி சீமான் கேள்வி எழுப்பினார்.
12 Feb 2025 8:53 AM
பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு; நா.த.க. நிர்வாகிக்கு ஜாமீன் மறுப்பு
பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு அளித்த விவகாரத்தில், நா.த.க. நிர்வாகிக்கு ஜாமீன் மறுக்கப்பட்டுள்ளது.
12 Feb 2025 1:40 AM