நிதின் கட்காரிக்கு கொலை மிரட்டல் விடுத்தவர் பற்றி தீவிர விசாரணை

நிதின் கட்காரிக்கு கொலை மிரட்டல் விடுத்தவர் பற்றி தீவிர விசாரணை

இண்டல்கா சிறையில் இருந்தபடி மத்திய மந்திரி நிதின் கட்காரிக்கு கொலை மிரட்டல் விடுத்தவர் பற்றி தீவிர விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டு இருப்பதாக முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை கூறினார்.
17 Jan 2023 2:24 AM IST