நியூயார்க் நகர காவல் பணியில் இணைந்த ரோபோ நாய்

நியூயார்க் நகர காவல் பணியில் இணைந்த 'ரோபோ நாய்'

நியூயார்க் காவல்துறையினர் ரோபோ நாய் ஒன்றை காவல் பணியில் ஈடுபடுத்தியுள்ளனர்.
13 April 2023 5:32 PM GMT
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள புகழ்பெற்ற பிளாடிரான் கட்டிடம் ரூ.1,564 கோடிக்கு ஏலம்

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள புகழ்பெற்ற 'பிளாடிரான்' கட்டிடம் ரூ.1,564 கோடிக்கு ஏலம்

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள புகழ்பெற்ற ‘பிளாடிரான்’ கட்டிடம் ரூ.1,564 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டது.
25 March 2023 4:37 PM GMT
பழமை மாறாமல் உயர்ந்து நிற்கும் எம்பயர் ஸ்டேட் கட்டிடம்

பழமை மாறாமல் உயர்ந்து நிற்கும் 'எம்பயர் ஸ்டேட் கட்டிடம்'

நியூயார்க் மாகாணத்துக்கு ‘எம்பயர் ஸ்டேட்’ என்ற புனைப்பெயர் உண்டு. மிக பழமையான கட்டிடம் என்று தேடினால், அது அமெரிக்காவின் ‘எம்பயர் ஸ்டேட்’ கட்டிடத்தையே அடையாளப்படுத்தும்.
5 Feb 2023 10:13 AM GMT
அமெரிக்காவின் நியூயார்க் மாகாணத்தில் முதல் பெண் கவர்னர் பதவியேற்றார்

அமெரிக்காவின் நியூயார்க் மாகாணத்தில் முதல் பெண் கவர்னர் பதவியேற்றார்

அமெரிக்காவில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 8-ந் தேதி அந்த நாட்டு நாடாளுமன்றத்துக்கும், மாகாண கவர்னர்களுக்கும் தேர்தல் நடந்தது.
2 Jan 2023 5:58 PM GMT
நியூயார்க் டைம்ஸ் சதுக்கத்தில் புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது தகராறு - ஒருவருக்கு கத்திக்குத்து

நியூயார்க் டைம்ஸ் சதுக்கத்தில் புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது தகராறு - ஒருவருக்கு கத்திக்குத்து

புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது ஏற்பட்ட குழு மோதல் காரணமாக தாக்குதல் நடந்திருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.
1 Jan 2023 12:38 PM GMT
உலக அளவில் செலவு மிகுந்த நகரங்கள் பட்டியல் வெளியீடு - நியூயார்க் முதலிடம்!

உலக அளவில் செலவு மிகுந்த நகரங்கள் பட்டியல் வெளியீடு - நியூயார்க் முதலிடம்!

மக்கள் வசிப்பதற்கு செலவு மிகுந்த ஆடம்பர நகரங்கள் பட்டியலில் நியூயார்க், சிங்கப்பூர் முதன்மை இடங்களை வகிக்கின்றன.
3 Dec 2022 4:41 AM GMT
நியூயார்க் மிஸ் இலங்கை அழகுப் போட்டியில் நடைபெற்ற மோதல்...!

நியூயார்க் மிஸ் இலங்கை அழகுப் போட்டியில் நடைபெற்ற மோதல்...!

நியூயார்க் மிஸ் இலங்கை அழகுப் போட்டியில் நடைபெற்ற விருந்தில் மோதல் ஏற்பட்டது.
26 Oct 2022 12:32 PM GMT
நியூயார்க் நகரில் அடுத்த ஆண்டு முதல் தீபாவளி அன்று பள்ளிகளுக்கு விடுமுறை - மேயர் அறிவிப்பு

நியூயார்க் நகரில் அடுத்த ஆண்டு முதல் தீபாவளி அன்று பள்ளிகளுக்கு விடுமுறை - மேயர் அறிவிப்பு

நியூயார்க் நகரில் அடுத்த ஆண்டு முதல், தீபாவளி அன்று அரசு பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படும் என்று அந்நகர மேயர் தெரிவித்தார்.
21 Oct 2022 1:46 AM GMT
வினோத உடையில் ரெயில் இளம் பெண்களை தாக்கி கொள்ளையடித்த பெண்கள்

வினோத உடையில் ரெயில் இளம் பெண்களை தாக்கி கொள்ளையடித்த பெண்கள்

நியூயார்க் நகரில் வினோத உடையில் ரெயில் இளம் பெண்களை தாக்கி கொள்ளையடித்த பெண்கள் வீடியோ வைரலாகி உள்ளது.
5 Oct 2022 5:44 AM GMT
காலநிலை மாற்றம் தொடர்பாக நியூயார்க்கில் பேரணி - ஆயிரக்கணக்கான இளைஞர்கள் பங்கேற்பு

காலநிலை மாற்றம் தொடர்பாக நியூயார்க்கில் பேரணி - ஆயிரக்கணக்கான இளைஞர்கள் பங்கேற்பு

நியூயார்க்கில் நடைபெற்ற பேரணியில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்று காலநிலை மாற்றத்திற்கு எதிராக குரல் கொடுத்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
24 Sep 2022 9:59 AM GMT
அமேசான் காடுகளில் காடழிப்பு அதிகரிப்பு - நியூயார்க்கை விட 5 மடங்கு பெரிய பகுதி அழிப்பு..!!

அமேசான் காடுகளில் காடழிப்பு அதிகரிப்பு - நியூயார்க்கை விட 5 மடங்கு பெரிய பகுதி அழிப்பு..!!

மரங்கள் அழிந்து வருவது காலநிலை மாற்றத்தை உண்டாக்கும் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
11 July 2022 9:32 AM GMT
அனைத்து மதங்களையும் மதித்தால்  ஒற்றுமையுடன், அமைதியாக வாழலாம் - ஐ.நா

அனைத்து மதங்களையும் மதித்தால் ஒற்றுமையுடன், அமைதியாக வாழலாம் - ஐ.நா

அனைத்து மதங்களையும் மதித்து நடந்தால் வெவ்வேறு சமூகத்தினரும் ஒற்றுமையுடன் அமைதியாக வாழலாம் என ஐ.நா., தெரிவித்துள்ளது.
30 Jun 2022 4:17 PM GMT