
காங்கிரஸ் வாங்கிய கடனை அடைத்து வருகிறோம் - நிர்மலா சீதாராமன்
காங்கிரஸ் ஆட்சி காலத்தில் சுமார் 45 சதவீத மக்களுக்கு கேஸ் சிலிண்டர் கிடைக்கவில்லை என்று மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.
11 Feb 2025 3:28 PM
புதிய வருமான வரி மசோதா நாடாளுமன்றத்தில் அடுத்த வாரம் தாக்கல் - நிர்மலா சீதாராமன் தகவல்
புதிய வருமான வரி மசோதா நாடாளுமன்றத்தில் அடுத்த வாரம் தாக்கல் செய்யப்படும் என நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
8 Feb 2025 12:38 PM
பிரதமர் பாதுகாப்பு; ஒரு மணி நேரத்திற்கு ரூ.5.58 லட்சம் செலவு
நாட்டின் பிரதமரின் பாதுகாப்பை உறுதி செய்யும் பணியில் எஸ்.பி.ஜி எனப்படும் சிறப்பு பாதுகாப்பு படை ஈடுபட்டுள்ளது.
2 Feb 2025 11:30 AM
மத்திய பட்ஜெட் மக்களுக்கானது - நிதி மந்திரி நிர்மலா சீதாராமன்
மத்திய பட்ஜெட் மக்களுக்கானது என்று நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
2 Feb 2025 8:11 AM
நிர்மலா சீதாராமனின் பட்டுச்சேலையின் நெகிழ்ச்சி பின்னணி
மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் உடுத்தி வந்த சேலை வழக்கம் போல் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
1 Feb 2025 5:57 PM
பட்ஜெட் உரையில் திருக்குறள், தெலுங்கு கவிஞரின் கருத்தை சுட்டி காட்டிய நிர்மலா சீதாராமன்
நாடாளுமன்றத்தில் நிர்மலா சீதாராமன் 8-வது முறையாக பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.
1 Feb 2025 5:38 PM
மத்திய பட்ஜெட்டுக்கு ஒ.பன்னீர் செல்வம் வரவேற்பு
ஏழை, எளிய நடுத்தர மக்களின் சுமையை குறைக்கும் அறிக்கையாக, பட்ஜெட் விளங்குவதாக ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.
1 Feb 2025 3:15 PM
மத்திய பட்ஜெட்டில் கேரளாவின் கோரிக்கைகள் புறக்கணிப்பு: பினராயி விஜயன் கண்டனம்
கேரளாவின் முக்கியமான கோரிக்கைகள் முற்றிலுமாக புறக்கணிக்கப்பட்டுள்ளதாக பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.
1 Feb 2025 2:48 PM
மத்திய பட்ஜெட்: பீகார் வாக்காளர்களின் வாக்குகளை வாங்கும் வகையில் உள்ளது - ப.சிதம்பரம் விமர்சனம்
மத்திய பட்ஜெட்டில் கல்வி, சுகாதாரம் உள்ளிட்ட துறைகளுக்கு நிதி குறைக்கப்பட்டுள்ளதாக ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
1 Feb 2025 2:03 PM
"பீகார் மாநிலத்திற்கான பட்ஜெட்தான் இது.." - செல்வப்பெருந்தகை விமர்சனம்
இந்த பட்ஜெட் ஒரு கானல் நீராக அமைந்துள்ளது, இது கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிரானது என்று செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.
1 Feb 2025 11:45 AM
பீகார் தேர்தலை குறிவைத்து அறிவிக்கப்பட்ட மத்திய பட்ஜெட் - தி.மு.க. தாக்கு
தனிநபர் வருமான வரி விலக்குகள், சலுகைகளாக தோன்றினாலும், சேமிப்பை ஊக்குவிக்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
1 Feb 2025 10:52 AM
மத்திய பட்ஜெட்: எந்தெந்த பொருட்கள் விலை கூடும், எவையெல்லாம் குறையும்? முழு விவரம்
மத்திய பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த பட்ஜெட் தாக்கலை தொடர்ந்து பல்வேறு பொருட்களுக்கான விலை குறையும் நிலை ஏற்பட்டுள்ளது.
1 Feb 2025 10:14 AM