அடுத்த 5 ஆண்டுகளில் கிராமப்புறங்களில் 2 கோடி வீடுகள் கட்டப்படும் - நிர்மலா சீதாராமன்
நாட்டின் பணவீக்கம் அதிகமாக இருந்தபோது ஜி20 மாநாட்டை வெற்றிகரமாக நடத்தி முடித்தோம். தற்போது நாட்டின் பணவீக்கம் கட்டுக்குள் இருக்கிறது என நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.
1 Feb 2024 6:07 AM GMTஐ.ஆர்.எஸ் அதிகாரியும், ஜிஎஸ்டி துணை ஆணையருமான பாலமுருகன் சஸ்பெண்ட்
மத்திய மந்திரி நிர்மலா சீதாராமனை பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்று கடிதம் எழுதி ஐ.ஆர்.எஸ். அதிகாரி பாலமுருகன் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தார்.
30 Jan 2024 8:15 AM GMTபட்ஜெட் தயாரிப்பு பணி நிறைவு-அதிகாரிகளுக்கு அல்வா கிண்டி வழங்கிய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன்
பிப்ரவரி 1 -ம் தேதி நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளார்.
25 Jan 2024 6:22 AM GMTதமிழகத்தில் அடக்குமுறை தொடர்கிறது - நிர்மலா சீதாராமன் குற்றச்சாட்டு
காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோவிலில் அனுமதியின்றி வைக்கப்பட்டிருந்த எல்.இ.டி. திரை அகற்றப்பட்டது.
22 Jan 2024 4:20 AM GMT'அமைச்சர் அவர்களே... உடனே ஆணையிடுங்கள்' - அமைச்சர் சேகர் பாபுவுக்கு நிர்மலா சீதாராமன் பதில்
தமிழ்நாட்டில் உள்ள கோவில்களில் சிறப்பு வழிபாடு நடத்த அரசு அனுமதி மறுத்ததாக சமூக வலைதளங்களில் செய்திகள் பரவின.
21 Jan 2024 10:39 AM GMTகோவில்களில் ராமர் பூஜைக்கு தடை...? நிர்மலா சீதாராமன் புகாருக்கு அமைச்சர் சேகர் பாபு விளக்கம்
அயோத்தியில் பால ராமர் சிலை பிரதிஷ்டை நாளை (திங்கட்கிழமை) 12.20 மணிக்கு நடைபெறுகிறது.
21 Jan 2024 9:05 AM GMT50 கோடி இந்தியர்கள் வங்கிக்கணக்கு வைத்துள்ளனர் - மத்திய நிதிமந்திரி நிர்மலா சீதாராமன் தகவல்
2014-ம் ஆண்டு (காங்கிரஸ் கட்சி ஆட்சியை இழந்து பா.ஐ.க. ஆட்சியமைத்தபோது) இந்த எண்ணிக்கை வெறும் 14 கோடியாக இருந்தது என்று நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
10 Jan 2024 12:07 PM GMTபெற்ற வரியை விட தமிழகத்திற்கு கூடுதலாக நிதி வழங்கி உள்ளோம்: மத்திய நிதி மந்திரி பேச்சு
மத்திய அரசுக்கு வரப்பெற்ற ஜிஎஸ்டி வரியை முழுமையாக மாநில அரசுகளுக்கு கொடுத்திருப்பதாக நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் கூறினார்.
4 Jan 2024 10:27 AM GMTஇளகிய மனம் கொண்டவர் விஜயகாந்த் - நிர்மலா சீதாராமன் புகழாரம்
பாகுபாடு பார்க்காத மனிதநேயமிக்க அரசியல்வாதி விஜயகாந்த் என்று மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் புகழாரம் சூட்டினார்.
29 Dec 2023 7:23 AM GMTதேமுதிக தலைவர் விஜயகாந்த் உடலுக்கு மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் அஞ்சலி
சென்னை தீவுத்திடலில் வைக்கப்பட்டுள்ள விஜயகாந்தின் உடலுக்கு பொதுமக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
29 Dec 2023 7:04 AM GMTவிஜயகாந்த் உடலுக்கு இன்று மத்திய அரசு மரியாதை: வருகை தரும் நிர்மலா சீதாராமன்
மத்திய அரசு சார்பில் விஜயகாந்த் உடலுக்கு இன்று மரியாதை செய்யப்பட உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது
28 Dec 2023 9:16 PM GMTதமிழக மழை, வெள்ள பாதிப்பு: தேசியப் பேரிடராக அறிவிக்க முடியாது - நிர்மலா சீதாராமன் திட்டவட்டம்
இதுவரை எந்த அரசும் தேசிய பேரிடர் என்பதை அறிவித்தது கிடையாது. வங்கிகள் மூலம் உதவி செய்ய மாநில அரசு கோரிக்கை வைத்துள்ளதாக நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
26 Dec 2023 4:45 PM GMT