
சென்னை, கொரட்டூரில் உள்ள அரசு அடுக்குமாடி குடியிருப்பில் திடீர் நில அதிர்வு...!
சென்னை, கொரட்டூரில் உள்ள அரசு அடுக்குமாடி குடியிருப்பில் திடீரென நில அதிர்வு ஏற்பட்டதால் பொதுமக்கள் சாலைகளில் தஞ்சம் அடைந்தனர்.
29 July 2023 1:57 AM
மணிப்பூரில் நில அதிர்வு; ரிக்டர் அளவில் 3.2 ஆக பதிவு
மணிப்பூரில் நில இன்று லேசான நில அதிர்வு உணரப்பட்டது
20 May 2023 2:42 PM
மின்விசிறி ஆடுது... சோபா திடீர்னு நகர்ந்தது...! நிலநடுக்கம் ஏற்பட்ட அந்த 4 நிமிஷம் குஷ்பு அதிர்ச்சி டுவீட்
டெல்லியில் நிலநடுக்கத்தை உணர்ந்த பிறகு தெருவில் தஞ்சம் அடைந்ததாக நடிகை குஷ்பு டுவீட் செய்துள்ளார்.
22 March 2023 6:40 AM
சென்னையில் ஏற்பட்டது நில அதிர்வா? - வெளியான புதிய தகவல்
சென்னை அண்ணா சாலையில் இன்று திடீரென நில அதிர்வு உணரப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுன.
22 Feb 2023 12:09 PM
மேகலாயாவில் லேசான நில அதிர்வு: ரிக்டர் அளவில் 3.2 ஆக பதிவு
மேகலாயாவில் 3.2 ரிக்டர் அளவில் லேசான நில அதிர்வு ஏற்பட்டுள்ளது.
2 Jan 2023 1:48 AM
கர்நாடகாவில் லேசான நில அதிர்வு - ரிக்டர் அளவில் 3.5ஆக பதிவு
கர்நாடகாவின் குடகு மாவட்டத்தில் 3.5 ரிக்டர் அளவில் லேசான நில அதிர்வு ஏற்பட்டுள்ளது.
28 Jun 2022 6:29 AM