வடகிழக்கு பருவமழை எதிரொலி - தமிழ்நாட்டில் நிலத்தடி நீர்மட்டம் அதிகரிப்பு

வடகிழக்கு பருவமழை எதிரொலி - தமிழ்நாட்டில் நிலத்தடி நீர்மட்டம் அதிகரிப்பு

தமிழ்நாட்டின் பெரும்பாலான மாவட்டங்களில் நிலத்தடி நீர்மட்டத்தின் அளவு உயா்ந்துள்ளதாக நீர் வளத்துறை ஆய்வில் கூறப்பட்டுள்ளது.
14 Nov 2023 6:02 AM GMT
பெருகும் மணல் தட்டுப்பாடு!

பெருகும் மணல் தட்டுப்பாடு!

அமெரிக்கா, இங்கிலாந்து, அயர்லாந்து ஆகிய நாடுகளில் மணல் சுரண்டலால், நிலத்தடி நீர் குறைவதால் மக்கள் சுரங்கங்களை எதிர்த்து கடுமையாகப் போராடி வருவது தொடர் கதையாகி உள்ளது.
12 Oct 2023 10:26 AM GMT
காஞ்சீபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் 89 ஏரிகள் முழு கொள்ளளவை எட்டியது; விவசாயிகள் மகிழ்ச்சி

காஞ்சீபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் 89 ஏரிகள் முழு கொள்ளளவை எட்டியது; விவசாயிகள் மகிழ்ச்சி

வடகிழக்கு பருவமழை காரணமாக ஒருங்கிணைந்த காஞ்சீபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் 89 ஏரிகள் முழு கொள்ளளவை எட்டியுள்ளது‌. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
13 Nov 2022 11:44 AM GMT
வாய்க்காலை ஆக்கிரமித்துள்ள ஆகாயத்தாமரைகளால் நிலத்தடி நீர்மட்டம் பாதிக்கும் அபாயம்

வாய்க்காலை ஆக்கிரமித்துள்ள ஆகாயத்தாமரைகளால் நிலத்தடி நீர்மட்டம் பாதிக்கும் அபாயம்

கரூர் அருகே வாய்க்காலை ஆக்கிரமித்துள்ள ஆகாயத்தாமரைகளால் நிலத்தடி நீர்மட்டம் பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே இதுகுறித்து நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
8 Aug 2022 6:37 PM GMT