
டெல்லி ஐகோர்ட்டு நீதிபதியை அலகாபாத்திற்கு பணியிடமாற்றம் செய்ய எதிர்ப்பு; வழக்கறிஞர்கள் போராட்டம்
டெல்லி ஐகோர்ட்டு நீதிபதியை அலகாபாத்திற்கு பணியிடமாற்றம் செய்ய எதிர்ப்பு தெரிவித்து வழக்கறிஞர்கள் காலவரையற்ற போராட்டம் அறிவித்துள்ளனர்.
24 March 2025 8:51 PM
வீட்டில் கண்டுபிடிக்கப்பட்ட பணத்திற்கும் எனக்கும் எந்த தொடர்பும் இல்லை; டெல்லி ஐகோர்ட்டு நீதிபதி
வீட்டில் கண்டுபிடிக்கப்பட்ட பணத்திற்கும் தனக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று டெல்லி ஐகோர்ட்டு நீதிபதி தெரிவித்துள்ளார்.
23 March 2025 5:21 AM
ஐகோர்ட்டு நீதிபதி வீட்டில் கட்டு கட்டாக பணம் - சுப்ரீம் கோர்ட்டு அதிரடி நடவடிக்கை
ஐகோர்ட்டு நீதிபதி வீட்டில் கட்டு கட்டாக பணம் பறிமுதல் செய்யப்பட்டது.
21 March 2025 8:12 AM
கண்களுக்கு கீழே வீக்கம்; விகார தோற்றம்... நடிகை ரன்யாவுக்கு நடந்தது என்ன? அதிர்ச்சி தகவல்
நடிகை ரன்யா ராவ் நீதிபதி முன் ஆஜர்படுத்தப்படும்போது, அழுதபடி இருந்துள்ளார்.
7 March 2025 10:28 PM
மும்பை ஐகோர்ட்டு தலைமை நீதிபதியாக அலோக் ஆராதே பதவியேற்பு
மும்பை ஐகோர்ட்டு தலைமை நீதிபதியாக அலோக் ஆராதே இன்று பதவியேற்று கொண்டார்.
21 Jan 2025 5:09 PM
ஐகோர்ட்டு நீதிபதியை பதவி நீக்க நாடாளுமன்றத்தில் தீர்மானம்-எதிர்க்கட்சிகள் நடவடிக்கை
விஸ்வ இந்து பரிஷத் நிகழ்ச்சியில் சர்ச்சைக்குரிய வகையில் பேசிய நீதிபதியை பதவி நீக்க நாடாளுமன்றத்தில் தீர்மானம் கொண்டு வர எதிர்க்கட்சிகள் முடிவு செய்துள்ளன.
12 Dec 2024 5:34 AM
ஆண்களுக்கு மாதவிடாய் ஏற்பட வேண்டும் என விரும்புகிறேன் - சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி
மத்திய பிரதேசத்தில் பெண் நீதிபதிகள் பலர் பணி நீக்கம் செய்யப்பட்ட விவகாரம் பற்றி சுப்ரீம் கோர்ட்டு தானாக முன்வந்து விசாரணை மேற்கொண்டது.
4 Dec 2024 10:09 PM
சென்னை ஐகோர்ட்டு நீதிபதியாக ஷமிம் அகமது பதவி ஏற்பு
சென்னை ஐகோர்ட்டு நீதிபதியாக அலகாபாத் ஐகோர்ட்டு நீதிபதி ஷமீம் அகமது பொறுப்பேற்றுக்கொண்டார்.
30 Sept 2024 8:54 PM
சென்னை ஐகோர்ட்டு புதிய தலைமை நீதிபதி கே.ஆர்.ஸ்ரீராம் 27-ந் தேதி பதவியேற்பு
சென்னை ஐகோர்ட்டின் புதிய தலைமை நீதிபதியாக கே.ஆர்.ஸ்ரீராம் 27-ந் தேதி பதவியேற்கிறார்.
24 Sept 2024 3:27 PM
கோர்ட்டில் நீதிபதியை சுட்டுக்கொன்ற போலீஸ் அதிகாரி...பரபரப்பு சம்பவம்
அமெரிக்காவில் கோர்ட்டு அலுவலகத்துக்குள் நீதிபதியை போலீஸ் அதிகாரியே சுட்டுக்கொலை செய்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
21 Sept 2024 12:08 PM
நீதிபதி சர்ச்சை கருத்து: நெறிமுறைகளை உருவாக்கும் நேரமிது - சுப்ரீம் கோர்ட்டு கருத்து
வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்க வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது என்று தலைமை நீதிபதி கருத்து தெரிவித்துள்ளார்.
20 Sept 2024 6:51 AM
சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகளாக கோடீஸ்வர சிங், மகாதேவன் நியமனம்; மத்திய அரசு அறிவிப்பு
சுப்ரீம் கோர்ட்டின் நீதிபதியாக, மணிப்பூரில் இருந்து முதன்முறையாக ஒருவர் நியமனம் செய்யப்படுவது இதுவே முதல்முறையாகும்.
16 July 2024 10:00 AM