
டான்செட்' தேர்வுக்கான விண்ணப்ப பதிவு- 26-ந்தேதி வரை கால அவகாசம் நீட்டிப்பு
2025-26-ம் கல்வியாண்டுக்கான ‘டான்செட்’ நுழைவுத் தேர்வு வருகிற மார்ச் மாதம் 22-ந்தேதி நடைபெறுகிறது
21 Feb 2025 3:51 PM
முதுநிலை படிப்புகளுக்கான டான்செட், சீட்டா நுழைவுத் தேர்வுகள் - இன்று முதல் விண்ணப்பிக்கலாம்
டான்செட் மற்றும் சீட்டா நுழைவுத் தேர்வுகளுக்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு இன்று தொடங்குகிறது.
24 Jan 2025 1:39 AM
வேளாண் பல்கலைக்கழக முதுநிலை படிப்புகளுக்கு நடந்த நுழைவுத் தேர்வு ரத்து - மாணவர்கள் அதிர்ச்சி
தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில் முதுநிலை படிப்புகளில் சேருவதற்கான நுழைவுத் தேர்வு கடந்த ஜூன் 23-ந் தேதி நடைபெற்றது.
10 July 2024 6:33 AM
நீட் தகுதித் தேர்வு என்பது மோசடி - வைகோ
மத்திய பாஜக அரசு மருத்துவப் படிப்புகளுக்கு நீட் தேர்வு நடத்துவதை நிறுத்த வேண்டும் என்று வைகோ வலியுறுத்தியுள்ளார்.
21 Sept 2023 9:13 AM
மாணவர்களைக் காக்க நீட், ஐஐடி-ஜே.இ.இ. உள்ளிட்ட அனைத்து நுழைவுத் தேர்வுகளையும் ரத்து செய்ய வேண்டும் - அன்புமணி ராமதாஸ்
மாணவர்களைக் காக்க நீட், ஐஐடி-ஜே.இ.இ. உள்ளிட்ட அனைத்து நுழைவுத் தேர்வுகளையும் ரத்து செய்ய வேண்டும் என அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.
19 Aug 2023 4:04 AM
தெலுங்கானாவில் நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெறாததால் தீக்குளித்து மாணவர் தற்கொலை
தெலுங்கானாவில் நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெறாததால் மாணவர் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
25 May 2023 6:58 PM
காஷ்மீரில் இந்திய ராணுவம் நடத்தும் இலவச பயிற்சி வகுப்புகள்; மாணவர்கள் வரவேற்பு!
காஷ்மீரில் கல்வியை மேம்படுத்தும் நோக்கத்தில் நுழைவுத் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகளை இந்திய ராணுவம் தொடங்கியுள்ளது.
15 Oct 2022 1:22 AM
நுழைவுத் தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்கள் மன அழுத்தமின்றி தயாராக வேண்டும் - மத்திய மந்திரி தர்மேந்திர பிரதான்
நுழைவுத் தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்கள் மன அழுத்தமின்றி தயாராக வேண்டும் என்று மத்திய மந்திரி தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார்.
7 Sept 2022 9:55 AM