
நேட்டோவில் இணையும் பின்லாந்து, சுவீடன்: அமெரிக்க செனட் சபை ஒப்புதல்
நேட்டோவில் பின்லாந்து மற்றும் சுவீடன் ஆகிய நாடுகள் இணைவதற்கு அமெரிக்க செனட் சபை ஒப்புதல் அளித்துள்ளது.
4 Aug 2022 1:24 AM
ஆசியாவில் நேட்டோ; ஜப்பான் தென்கொரியாவுடன் அமெரிக்கா ஒப்பந்தம் - வடகொரியா குற்றச்சாட்டு
ராணுவ ஒத்துழைப்பை வலுப்படுத்துவது தொடர்பாக அமெரிக்கா, தென் கொரியா, ஜப்பான் ஆகிய நாடுகளின் ஒப்பந்தத்தை வடகொரியா விமர்சித்துள்ளது.
3 July 2022 5:41 AM
நேட்டோ நாடுகள் மீது ரஷியா, சீனா குற்றச்சாட்டு
நேட்டோ நாடுகள் மீது ரஷியா மற்றும் சீனா ஆகிய நாடுகள் குற்றம் சாட்டி உள்ளனர்.
30 Jun 2022 1:15 PM
100-வது நாளை எட்டிய உக்ரைன் போர் : ஜோ பைடனை இன்று சந்திக்கிறார் நேட்டோ அமைப்பின் தலைவர்
அதிபர் ஜோ பைடனை வெள்ளை மாளிகையில் ஜென்ஸ் ஸ்டோல்டன்பெர்க் இன்று சந்திக்கிறார்.
2 Jun 2022 2:54 AM