அரசுப்பள்ளிகளில் பணிபுரியும் பகுதிநேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் - சீமான்

அரசுப்பள்ளிகளில் பணிபுரியும் பகுதிநேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் - சீமான்

அரசுப்பள்ளிகளில் பணிபுரியும் பகுதிநேர ஆசிரியர்களை உடனடியாகப் பணி நிரந்தரம் செய்து உரிய ஊதிய உயர்வு வழங்க வேண்டும் என்று சீமான் வலியுறுத்தியுள்ளார்.
8 Dec 2022 9:10 AM
பகுதிநேர ஆசிரியர்களுக்கு ஜூன் மாதம் முழு சம்பளம் வழங்க பள்ளிக்கல்வித்துறை உத்தரவு

பகுதிநேர ஆசிரியர்களுக்கு ஜூன் மாதம் முழு சம்பளம் வழங்க பள்ளிக்கல்வித்துறை உத்தரவு

தமிழ்நாட்டில் பகுதிநேர ஆசிரியர்களுக்கு ஜூன் மாதம் முழு சம்பளம் வழங்க பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
16 Jun 2022 11:13 AM