பழனி முருகன் கோவிலில் பங்குனி உத்திர திருவிழா நிறைவு

பழனி முருகன் கோவிலில் பங்குனி உத்திர திருவிழா நிறைவு

தெய்வானை அம்மனை சமரசம் செய்யும் ஊடல் நிகழ்ச்சியில், வீரபாகுதேவராக ஓதுவார் 3 முறை தூது சென்று ஊடல் பாடல்களை பாடினார்.
27 March 2024 10:28 AM GMT
பங்குனி உத்திரப் பெருவிழா: திருத்தணி முருகன் கோவிலில் குவிந்த பக்தர்கள்

பங்குனி உத்திரப் பெருவிழா: திருத்தணி முருகன் கோவிலில் குவிந்த பக்தர்கள்

பாத யாத்திரை குழுவை சேர்ந்த பக்தர்கள் காவடிகள் எடுத்தும், பெண்கள் பால்குடம் சுமந்தும் மலைக்கோவிலுக்கு சென்றனர்.
25 March 2024 12:13 PM GMT
அருஞ்சுனை காத்த அய்யனார் கோவிலில் பங்குனி உத்திர கும்பாபிஷேக விழா கோலாகலம்

அருஞ்சுனை காத்த அய்யனார் கோவிலில் பங்குனி உத்திர கும்பாபிஷேக விழா கோலாகலம்

விழாவின் சிகர நிகழ்ச்சியான பங்குனி உத்திர கும்பாபிஷேகம் இன்று கோலாகலமாக நடைபெற்றது.
24 March 2024 9:28 AM GMT
சபரிமலையில் பங்குனி உத்திர திருவிழா: பம்பை ஆற்றில் அய்யப்பனுக்கு நாளை ஆராட்டு

சபரிமலையில் பங்குனி உத்திர திருவிழா: பம்பை ஆற்றில் அய்யப்பனுக்கு நாளை ஆராட்டு

9-ம் திருவிழாவான இன்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு 9 மணிக்கு சரம்குத்தியில் பள்ளி வேட்டை நடைபெறும்.
23 March 2024 9:14 PM GMT
பங்குனி உத்திரம்; கோலாகலமாக நடைபெற்ற குன்றக்குடி சண்முகநாதபெருமான் கோவில் தேரோட்டம்

பங்குனி உத்திரம்; கோலாகலமாக நடைபெற்ற குன்றக்குடி சண்முகநாதபெருமான் கோவில் தேரோட்டம்

பங்குனி உத்திரத்தை முன்னிட்டு குன்றக்குடி சண்முகநாதபெருமான் கோவிலில் தேரோட்டம் நடைபெற்றது.
23 March 2024 1:16 PM GMT
பங்குனி உத்திரம்: பம்பையில்  நாளை மறுநாள்  அய்யப்பனுக்கு ஆராட்டு

பங்குனி உத்திரம்: பம்பையில் நாளை மறுநாள் அய்யப்பனுக்கு ஆராட்டு

சபரிமலை அய்யப்பன் கோவிலில் பங்குனி உத்திரம் திருவிழாவை முன்னிட்டு நாளை மறுநாள் பம்பை நதியில் அய்யப்பனுக்கு ஆராட்டு நடைபெறுகிறது
23 March 2024 7:47 AM GMT
பங்குனி உத்திரத்தில் மட்டும் பூ பூக்கும் தல விருட்சம்

பங்குனி உத்திரத்தில் மட்டும் பூ பூக்கும் தல விருட்சம்

நெல்லை மாவட்டம் காவல்கிணறு அருகே தெற்கு கருங்குளம் பூ சாஸ்தா கோவிலும் குலதெய்வ வழிபாட்டுக்கு புகழ் பெற்றது. காவல்கிணற்றில் இருந்து 11 கிலோமீட்டர் தொலைவில் தெற்கு கருங்குளம் பைபாஸ் சாலையோரம், இந்த பூ சாஸ்தா கோவில் அமைந்துள்ளது.
4 April 2023 11:23 AM GMT
அய்யனார் கோவிலில் பங்குனி உத்திரம்.. வித விதமாக பரிகாரம் செய்த பெண்கள் - மொட்டை அடித்து பக்தர்கள் காணிக்கை

அய்யனார் கோவிலில் பங்குனி உத்திரம்.. வித விதமாக பரிகாரம் செய்த பெண்கள் - மொட்டை அடித்து பக்தர்கள் காணிக்கை

அருஞ்சுனை காத்த அய்யனார் கோவிலில் பங்குனி உத்திர கும்பாபிஷேகம் விமரிசையாக நடந்தது.
4 April 2023 11:10 AM GMT