அயோத்தி கும்பாபிஷேகம்: பா.ஜ.க. எம்.பி.யை ஊருக்குள் வரவிடாமல் தடுத்த பட்டியலின மக்கள்

அயோத்தி கும்பாபிஷேகம்: பா.ஜ.க. எம்.பி.யை ஊருக்குள் வரவிடாமல் தடுத்த பட்டியலின மக்கள்

பா.ஜ.க. எம்.பி. பிரதாப் சின்ஹா பட்டியலின மக்களுக்கு எதிரானவர் என்றும், இதற்கு முன்பு தங்கள் கிராமத்திற்கு வந்ததில்லை என்றும் கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
22 Jan 2024 7:44 AM GMT
நெல்லை அருகே சாதிவெறியாட்டம்: சிறுநீர் கழித்து இழிவுப்படுத்திய அநாகரிகம் - திருமாவளவன் கண்டனம்

நெல்லை அருகே சாதிவெறியாட்டம்: சிறுநீர் கழித்து இழிவுப்படுத்திய அநாகரிகம் - திருமாவளவன் கண்டனம்

குற்றவாளிகளைப் பிணையில் வெளிவிடாமல் வழக்கை விரைந்து விசாரித்து உரிய தண்டனை கிடைத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திருமாவளவன் கூறியுள்ளார்.
2 Nov 2023 1:50 PM GMT
பட்டியலின மக்களின் பாதுகாவலர் என்று வாயில் வடை சுடும் விடியா திமுக அரசு - எடப்பாடி பழனிசாமி அறிக்கை

பட்டியலின மக்களின் பாதுகாவலர் என்று வாயில் வடை சுடும் விடியா திமுக அரசு - எடப்பாடி பழனிசாமி அறிக்கை

பட்டியலின மக்களின் பாதுகாவலர் என்று வாயில் வடை சுடும் விடியா திமுக அரசு என கடும் கண்டனம் தெரிவித்து அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிக்கை வெளியிட்டுள்ளார்.
7 Aug 2023 12:21 PM GMT
சாதிய வன்மத்தோடு தாக்குதல் நடத்திய குற்றவாளிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் - கே.பாலகிருஷ்ணன்

சாதிய வன்மத்தோடு தாக்குதல் நடத்திய குற்றவாளிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் - கே.பாலகிருஷ்ணன்

சாதிய வன்மத்தோடு தாக்குதல் நடத்திய குற்றவாளிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கே.பாலகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார்.
23 Jan 2023 5:06 PM GMT
கள்ளக்குறிச்சி: பெருமாள் கோவிலில் 100 ஆண்டுகளுக்கு பிறகு பட்டியலின மக்கள் சாமி தரிசனம்...!

கள்ளக்குறிச்சி: பெருமாள் கோவிலில் 100 ஆண்டுகளுக்கு பிறகு பட்டியலின மக்கள் சாமி தரிசனம்...!

கள்ளக்குறிச்சியில் உள்ள பெருமாள் கோவிலில் 100 ஆண்டுகளுக்கு பிறகு பட்டியலின மக்கள் சாமி தரிசனம் செய்தனர்.
2 Jan 2023 5:43 AM GMT
பட்டியலின மக்களுக்கு முடிதிருத்தம் கிடையாது: சலூன் கடையை மூடிச்சென்ற நபர் அதிரடி கைது

பட்டியலின மக்களுக்கு முடிதிருத்தம் கிடையாது: சலூன் கடையை மூடிச்சென்ற நபர் அதிரடி கைது

பட்டியல் இன மக்களுக்கு முடி திருத்தம் செய்யாமல் கடையை மூடிச் சென்ற நபரை போலீசார் கைது செய்தனர்.
2 Dec 2022 12:03 PM GMT
பட்டியலின மக்களை குறிவைத்து பாஜக செயல்படுகிறது - திருமாவளவன் பேச்சு

பட்டியலின மக்களை குறிவைத்து பாஜக செயல்படுகிறது - திருமாவளவன் பேச்சு

தமிழகத்தில் பட்டியலின மக்களை குறிவைத்து பாஜக செயல்படுவதாக விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் குற்றம்சாட்டியுள்ளார்.
30 Oct 2022 11:01 AM GMT