
சீன விசா பணமோசடி வழக்கு.. கார்த்தி சிதம்பரம் மீண்டும் அமலாக்கத்துறை முன் ஆஜர்
எனது தந்தையை குறிவைத்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது என்று கார்த்தி சிதம்பரம் தெரிவித்தார்.
12 Jan 2024 11:10 AM
சீன விசா பணமோசடி வழக்கு.. கார்த்தி சிதம்பரம் மீண்டும் அமலாக்கத்துறை முன் ஆஜர்
எனது தந்தையை குறிவைத்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது என்று கார்த்தி சிதம்பரம் தெரிவித்தார்.
2 Jan 2024 9:10 AM
புதையலில் கிடைத்த தங்கம் என்றுகூறி தனியார் நிறுவன ஊழியரிடம் பித்தளை நாணயங்களை கொடுத்து ரூ.10 லட்சம் மோசடி
தான் புதையல் தேடி எடுப்பவர் என்றும் செஞ்சிக்கோட்டையில் சில மாதங்களுக்கு முன்பு புதையல் தேடியபோது தங்க நாணயங்கள் புதையலாக தனக்கு கிடைத்துள்ளதாக கூறினார்.
12 Nov 2023 12:25 AM
பேஷன் டிசைனரிடம் ரூ.11 லட்சம் மோசடி செய்த 2 பேர் கைது
பேஷன் டிசைனரிடம் ரூ.11 லட்சம் மோசடி செய்த 2 பேரை போலீசார் குஜராத்தில் கைது செய்தனர்
25 Oct 2023 8:00 PM
மின்கட்டணம் செலுத்தவில்லை என கூறி ரூ.2 லட்சம் மோசடி; அரியானாவில் 2 பேர் சிக்கினர்
மின்கட்டணம் செலுத்தவில்லை என கூறி ரூ.2 லட்சம் மோசடி செய்த 2 பேரை போலீசார் அரியானாவில் கைது செய்தனர்.
24 Oct 2023 7:30 PM
ஆன்லைன் சூதாட்ட மோசடி வழக்கில் டாக்டர் வீட்டில் 2.4 கிலோ தங்கம் பறிமுதல்; ரூ.70 லட்சம் ரொக்கமும் சிக்கியது
ஆன்லைன் சூதாட்ட மோசடி வழக்கில் டாக்டர் வீட்டில் 2.4 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டதுரூ.70 லட்சம் ரொக்க பணமும் சிக்கியது
20 Oct 2023 7:15 PM
ஜவகர்லால் நேரு துறைமுகத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.12 லட்சம் மோசடி
ஜவகர்லால் நேரு துறைமுகத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.12 லட்சம் மோசடி செய்த 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்
19 Oct 2023 7:15 PM
விமான நிலையத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி 24 பேரிடம் பணமோசடி செய்தவர் கைது
விமான நிலையத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி 24 பேரிடம் பணமோசடி செய்த நபரை போலீசார் கைது செய்தனர்
18 Oct 2023 6:45 PM
ஏ.டி.எம். கார்டை மாற்றி கொடுத்து பணமோசடி செய்து வந்த ஆட்டோ டிரைவர் கைது; 35 கார்டுகள் பறிமுதல்
மிராபயந்தரில் ஏ.டி.எம். கார்டை மாற்றி கொடுத்து பணமோசடி செய்து வந்த ஆட்டோ டிரைவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 35 ஏ.டி.எம். கார்டுகள் பறிமுதல் செய்யபட்டது
17 Oct 2023 7:45 PM
கர்பா நடன நிகழ்ச்சிக்கான போலி டிக்கெட்டுகளை கொடுத்து ரூ.5 லட்சம் மோசடி செய்தவருக்கு வலைவீச்சு
கர்பா நிகழ்ச்சிக்கான போலி டிக்கெட்டுகளை விற்று ரூ.5 லட்சம் மோசடி செய்தவரை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.
15 Oct 2023 7:00 PM
நவிமும்பையில் வாலிபரிடம் ஆன்லைனில் வேலை தருவதாக கூறி ரூ.20 லட்சம் மோசடி - 4 பேருக்கு வலைவீச்சு
நவிமும்பையில் ஆன்லைனில் வேலை தருவதாக கூறி வாலிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி செய்த 4 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்
15 Oct 2023 6:45 PM
வெளிநாட்டு கரன்சியை குறைந்த விலைக்கு தருவதாக கூறி பணம் பறித்த 4 வங்கதேசத்தினர் கைது
வெளிநாட்டு கரன்சியை குறைந்த விலைக்கு தருவதாக கூறி பணம் பறித்த 4 வங்கதேசத்தினரை போலீசார் கைது செய்தனர்
11 Oct 2023 7:15 PM