
வேலைவாய்ப்பு முகாமில் 494 பேருக்கு பணி நியமன ஆணை
வேலைவாய்ப்பு முகாமில் 494 பேருக்கு பணி நியமன ஆணைகளை அமைச்சர் நாசர் வழங்கினார்.
19 March 2023 12:03 PM
வேலைவாய்ப்பு முகாமில் 702 பேருக்கு பணி நியமன ஆணை
கள்ளக்குறிச்சி அருகே நடந்த வேலைவாய்ப்பு முகாமில் 702 பேருக்கு பணி நியமன ஆணையை கலெக்டர் ஷ்ரவன்குமார் வழங்கினார்.
5 March 2023 6:45 PM
தமிழ்நாடு அரசு திறன் மேம்பாட்டு கழகம் சார்பில் 20 கைதிகளுக்கு ஆயத்த ஆடை வடிவமைப்பு பணி நியமன ஆணை
தமிழ்நாடு அரசு திறன் மேம்பாட்டு கழகம் சார்பில் 20 கைதிகளுக்கு ஆயத்த ஆடை வடிவமைப்பு பணி நியமன ஆணைகள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.
16 Feb 2023 11:36 AM
ஒப்பந்த செவிலியர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கினார் முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின்
ஒப்பந்த செவிலியர்களுக்கு பணி நியமன ஆணையை முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் வழங்கினார்.
3 Feb 2023 8:28 AM
விடுதி துப்புரவு பணியாளர்களுக்கு பணி நியமன ஆணை
மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகம் சார்பில் 7 விடுதி துப்புரவு பணியாளர்களுக்கான பணி நியமன ஆணையை மாவட்ட கலெக்டர் வழங்கினார்.
1 Nov 2022 9:43 AM
அறநிலையத்துறையில் செயல் அலுவலர்கள் பணிக்கு தேர்வான 22 பேருக்கு பணி நியமன ஆணை: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
காலியாகவுள்ள 22 செயல் அலுவலர் நிலை-1 பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள நபர்களுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று பணி நியமன ஆணைகளை வழங்கினார்.
17 Sept 2022 8:55 AM