பரந்தூர் விமான நிலையம்: நிலம் வழங்கியவர்களுக்கு உடனடி இழப்பீட்டுத் தொகை  -  கலெக்டர் தகவல்

பரந்தூர் விமான நிலையம்: நிலம் வழங்கியவர்களுக்கு உடனடி இழப்பீட்டுத் தொகை - கலெக்டர் தகவல்

இன்றே நிலத்திற்கான இழப்பீட்டுத் தொகை ரூ.9.22 கோடி அவர்களின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டுவிட்டது.
9 July 2025 3:22 PM
பரந்தூர் விவகாரத்தில் திடீர் திருப்பம்:  5 கிராம மக்கள் நிலம் வழங்க சம்மதம்

பரந்தூர் விவகாரத்தில் திடீர் திருப்பம்: 5 கிராம மக்கள் நிலம் வழங்க சம்மதம்

ஒரே நாளில் ரூ.9.22 கோடி மதிப்புடைய நிலத்திற்கு பத்திரப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
9 July 2025 11:15 AM
பரந்தூர் விமான நிலைய திட்டம்; நிலங்களுக்கு விலை நிர்ணயம் செய்து அரசாணை வெளியீடு

பரந்தூர் விமான நிலைய திட்டம்; நிலங்களுக்கு விலை நிர்ணயம் செய்து அரசாணை வெளியீடு

கையகப்படுத்தப்பட உள்ள நிலத்தின் அளவைப் பொறுத்து இழப்பீடு நிர்ணயம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
29 Jun 2025 12:53 PM
பரந்தூர் விமான நிலையம்: மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை கூட்டம் தொடங்கியது

பரந்தூர் விமான நிலையம்: மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை கூட்டம் தொடங்கியது

பரந்தூர் விமான நிலையத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
4 Jun 2025 3:05 AM
பரந்தூர் மக்களே, நம்பிக்கையோடு இருங்கள் - விஜய் பதிவு

பரந்தூர் மக்களே, நம்பிக்கையோடு இருங்கள் - விஜய் பதிவு

பரந்தூர் விமான நிலையத்துக்கு எதிரான போராட்டம் ஆயிரம் நாட்களைக் கடந்துள்ளது.
21 April 2025 2:15 PM
பரந்தூருக்கு பதிலாக திருப்போரூரில் விமான நிலையம் கொண்டு வர வேண்டும் - அன்புமணி ராமதாஸ்

"பரந்தூருக்கு பதிலாக திருப்போரூரில் விமான நிலையம் கொண்டு வர வேண்டும்" - அன்புமணி ராமதாஸ்

திருப்போரூர் பகுதியில் அரசுக்கு சொந்தமான தரிசு நிலம் 5,000 ஏக்கருக்கும் கூடுதலாக உள்ளது என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்தார்.
22 Jan 2025 8:02 AM
பரந்தூர் மக்களை பாதிக்காமல் ஏர்போர்ட்  - தமிழ்நாடு அரசு

பரந்தூர் மக்களை பாதிக்காமல் ஏர்போர்ட் - தமிழ்நாடு அரசு

பரந்தூர் விமான நிலைய திட்டம் 10 ஆண்டுகளுக்கும் மேலாகவே ஆய்வு செய்யப்பட்டு உருவாக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு கூறியுள்ளது.
21 Jan 2025 2:44 PM
அன்னா ஹசாரே போன்று ஓராண்டு உண்ணாவிரதம் இருந்தாரா விஜய்..?  - அமைச்சர் சேகர்பாபு

"அன்னா ஹசாரே போன்று ஓராண்டு உண்ணாவிரதம் இருந்தாரா விஜய்..?" - அமைச்சர் சேகர்பாபு

தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் நேற்று மக்களை சந்தித்தது குறித்து அமைச்சர் சேகர்பாபு விமர்சனம் செய்துள்ளார்.
21 Jan 2025 4:37 AM
பரந்தூர் விமான நிலையத்துக்கு மாற்று இடத்தை விஜய் கூற வேண்டும் - அண்ணாமலை

பரந்தூர் விமான நிலையத்துக்கு மாற்று இடத்தை விஜய் கூற வேண்டும் - அண்ணாமலை

முழு தமிழ்நாடும் புதிய விமான நிலையம் வேண்டும் என்பதை விரும்புகிறது என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.
20 Jan 2025 12:59 PM
இன்று பரந்தூர் மக்களை சந்திக்கும் விஜய்: கட்டுப்பாடுகள் விதித்த காவல்துறை

இன்று பரந்தூர் மக்களை சந்திக்கும் விஜய்: கட்டுப்பாடுகள் விதித்த காவல்துறை

பரந்தூர் விமான நிலைய போராட்ட குழுவினரை தனியார் திருமண மண்டபத்தில் இன்று விஜய் சந்திக்கிறார்.
20 Jan 2025 1:12 AM
ஏகனாபுரம் அம்பேத்கர் திடலில் மக்களை சந்திக்கிறார் விஜய்

ஏகனாபுரம் அம்பேத்கர் திடலில் மக்களை சந்திக்கிறார் விஜய்

பரந்தூர் விமான நிலையத்துக்கு எதிராக போராடும் மக்களை நாளை (திங்கட்கிழமை) தவெக தலைவர் விஜய் சந்திக்கிறார்.
19 Jan 2025 10:57 AM
நாளை பரந்தூர் திருமண மண்டபத்தில் மக்களை சந்திக்கிறார் விஜய்

நாளை பரந்தூர் திருமண மண்டபத்தில் மக்களை சந்திக்கிறார் விஜய்

பரந்தூர் விமான நிலையத்துக்கு எதிராக போராடும் மக்களை நாளை (திங்கட்கிழமை) விஜய் சந்திக்க இருக்கிறார்.
19 Jan 2025 6:49 AM