பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் கொண்டு வருவது குறித்து அரசு பரிசீலித்து வருகிறது- பஞ்சாப் முதல்-மந்திரி பகவந்த் மான்

பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் கொண்டு வருவது குறித்து அரசு பரிசீலித்து வருகிறது- பஞ்சாப் முதல்-மந்திரி பகவந்த் மான்

அரசு ஊழியர்களுக்கான பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் கொண்டு வருவது குறித்து பரிசீலனை செய்து வருவதாக முதல்-மந்திரி பகவந்த் மான் தெரிவித்துள்ளார்.
19 Sept 2022 8:26 AM