
அண்ணாமலையாரை தரிசிக்க குறுக்கு வழியில் சென்ற பக்தர்கள் - தட்டிக்கேட்ட ஊழியர் மீது தாக்குதல்
திருவண்ணாமலையில் அண்ணாமலையாரை தரிசிக்க குறுக்கு வழியில் சென்ற பக்தர்கள் தட்டிக்கேட்ட கோவில் ஊழியரை தாக்கினர்
14 Jan 2025 6:16 AM
மார்கழி பவுர்ணமி: திருவண்ணாமலையில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம்
மார்கழி பவுர்ணமியையொட்டி லட்சக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலையில் கிரிவலம் சென்றனர்.
13 Jan 2025 4:25 PM
நாளை பவுர்ணமி: கிரிவலப்பாதையில் முன்னேற்பாடு பணிகள் தீவிரம்
திருவண்ணாமலையில் பவுர்ணமி கிரிவலம் நாளை (திங்கட்கிழமை) அதிகாலை 5.29 மணிக்கு தொடங்குகிறது.
12 Jan 2025 4:30 PM
திருவண்ணாமலையில் பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரம் அறிவிப்பு
திருவண்ணாமலையில் பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரம் அறிவிக்கப்பட்டுள்ளது.
10 Jan 2025 11:09 AM
தி.மலையில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம்: தள்ளு, முள்ளு ஏற்பட்டதால் பரபரப்பு
பவுர்ணமியை முன்னிட்டு கிரிவலம் செல்ல நேற்று அதிகாலை முதலே ஏராளமான பக்தர்கள் திருவண்ணாமலைக்கு வந்தனர்.
15 Nov 2024 9:18 PM
பவுர்ணமி கிரிவலத்தை முன்னிட்டு திருவண்ணாமலைக்கு நாளை சிறப்புப் பேருந்துகள் இயக்கம்
பவுர்ணமி கிரிவலத்தை முன்னிட்டு திருவண்ணாமலைக்கு நாளை 400 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
14 Nov 2024 1:35 PM
திருவண்ணாமலையில் கிரிவலம் செல்ல உகந்த நேரம் எது?
ஐப்பசி மாதத்திற்கான பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரத்தை கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
10 Nov 2024 12:55 AM
திருவண்ணாமலையில் புரட்டாசி மாதத்திற்கான பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரம் எப்போது?
திருவண்ணாமலையில் பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரம் குறித்து கோவில் நிர்வாகம் தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
13 Oct 2024 2:14 PM
ஆவணி மாத பவுர்ணமி: திருவண்ணாமலையில் விடிய விடிய லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம்
ஆவணி மாத பவுர்ணமியையொட்டி திருவண்ணாமலையில் விடிய விடிய லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் சென்றனர்.
20 Aug 2024 3:18 AM
திருவண்ணாமலையில் ஆடி மாத பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரம் அறிவிப்பு
திருவண்ணாமலையில் ஆடி மாத பவுர்ணமி கிரிவலம் வருகிற 20-ந் தேதி தொடங்குகிறது.
17 July 2024 11:09 PM
திருவண்ணாமலை: பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரம் எப்போது?
ஆனி மாதத்திற்கான பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரத்தை கோவில் நிர்வாகம் அறிவித்து உள்ளது.
16 Jun 2024 3:15 AM
அலைமோதும் கூட்டம்.. தி.மலையில் 2-வது நாளாக ஆயிரக்கணக்கான பக்தர்கள் கிரிவலம்
பவுர்ணமி கிரிவலம் சென்று முடித்த பக்தர்கள் நேற்று அருணாசலேஸ்வரர் கோவிலில் சாமி தரிசனம் செய்ய குவிந்தனர்.
23 May 2024 10:58 PM