
சீன அதிபராக 3-வது முறையாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஜின்பிங் - பாகிஸ்தானின் உண்மையான நண்பர் என பாகிஸ்தான் வாழ்த்து!
சீன அதிபர் ஜி ஜின்பிங்கை "பாகிஸ்தானின் உண்மையான நண்பர்" என்று பாகிஸ்தான் அதிபர் குறிப்பிட்டு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
23 Oct 2022 3:32 PM
பாகிஸ்தான் பிரதமரின் கசிந்த உரையாடல் ஆடியோ ரூ.28.43 கோடிக்கு இணையத்தில் ஏலம்
பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்பின் கசிந்த உரையாடல் ஆடியோ ரூ.28.43 கோடிக்கு இணையத்தில் ஏலத்திற்கு விடப்பட்டு உள்ளது என எதிர்க்கட்சி அறிவித்து உள்ளது.
26 Sept 2022 1:10 AM
பாகிஸ்தான் பிரதமர் உறவினருக்கு வசதி செய்து தர அதிகாரியிடம் பேசும் உரையாடல் கசிவு
பாகிஸ்தான் பிரதமர் தனது உறவினருக்கு வசதி ஏற்படுத்தி தரும்படி அரசு அதிகாரியிடம் கூறும் உரையாடல் கசிந்து பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.
25 Sept 2022 9:27 AM
75 ஆண்டுகளாக பிச்சை கிண்ணத்தை சுமந்து கொண்டு அலைகிறோம் - பாகிஸ்தான் பிரதமர் வேதனை
கடந்த 75 ஆண்டுகளாக பிச்சைக் கிண்ணத்தை சுமந்து கொண்டு அலைந்து வருகிறோம் என பாகிஸ்தான் பிரதமர் ஷபாஸ் ஷெரீப் கூறியுள்ளார்.
16 Sept 2022 8:24 AM
ஊழல் வழக்கில் பாகிஸ்தான் பிரதமர் ஷபாஸ் ஷெரீப்புக்கு சம்மன்
ஊழல் வழக்கில் பாகிஸ்தான் பிரதமர் ஷபாஸ் ஷெரீப்புக்கு சிறப்பு கோர்ட்டு சம்மன் அனுப்ப நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
30 July 2022 6:41 PM
'என் ஆடைகளை விற்று மக்களுக்கு கோதுமை மாவு வழங்குவேன்' - பாகிஸ்தான் பிரதமர் ஷபாஸ் ஷெரீப்
தனது ஆடைகளை விற்று மக்களுக்கு கோதுமை மாவு வழங்குவேன் என்று பாகிஸ்தான் பிரதமர் ஷபாஸ் ஷெரீப் தெரிவித்துள்ளார்.
30 May 2022 9:19 PM