
திருநெல்வேலி: சாலையில் கிடந்த தங்க சங்கிலி, ரூ.3 லட்சம் பணம் போலீசில் ஒப்படைப்பு- எஸ்.பி. சிலம்பரசன் பாராட்டு
திருநெல்வேலியில் இருந்து நாகர்கோவில் செல்லும் ரோட்டில் ரூ.3 லட்சம் பணம் மற்றும் செல்போன் கேட்பாரற்று கீழே கிடந்துள்ளது.
14 May 2025 8:45 AM
திருநெல்வேலி: சிறப்பாக பணிபுரிந்த போலீஸ் அதிகாரிகளுக்கு எஸ்.பி. சிலம்பரசன் பாராட்டு
திருநெல்வேலி மாவட்ட எஸ்.பி. அலுவலகத்தில் போலீசாரின் வாகனங்களை ஆய்வு செய்த எஸ்.பி. சிலம்பரசன் தலைமையில் போலீஸ் அதிகாரிகளுக்கான மாதாந்திர ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.
14 May 2025 6:41 AM
"திரு" குறும்படத்தின் இயக்குநர் கலைஞர்களுக்கு எஸ்.பி. ஆல்பர்ட் ஜான் பாராட்டு
கொல்கத்தாவில் நடந்த சர்வதேச திரைப்பட விழாவில் தூத்துக்குடியைச் சேர்ந்த அருந்ததி அரசு இயக்கிய "திரு" என்ற குறும்படம் தமிழ் மொழியில் முதலிடம் பிடித்து சாதனை படைத்தது.
7 May 2025 1:08 PM
சாலையில் கிடந்த தாலி சங்கிலியை காவல் நிலையத்தில் ஒப்படைத்த வாலிபர்: நெல்லை எஸ்.பி. பாராட்டு
சாலையில் கீழே கிடந்த 10 கிராம் தங்க தாலி சங்கிலியை எடுத்து காவல் நிலையத்தில் ஒப்படைத்த வாலிபரின் நேர்மையை திருநெல்வேலி எஸ்.பி. சிலம்பரசன் பாராட்டினார்.
8 April 2025 11:59 AM
ஒலிம்பிக்: இந்தியாவுக்கு முதல் பதக்கம் வென்ற மனு பாக்கர் - பிரதமர் மோடி வாழ்த்து
வரலாற்றுச் சிறப்புமிக்க பதக்கத்தை வென்றதற்காக மனு பாக்கருக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
28 July 2024 11:50 AM
'மஞ்சுமெல் பாய்ஸ்': 'பாராட்டுக்கு உண்மையிலேயே தகுதியானதுதான்'- ராஷி கன்னா
'மஞ்சுமெல் பாய்ஸ்' படம் கடந்த 5-ம் தேதி ஓடிடியில் வெளியானது.
6 May 2024 10:04 PM
'பிரேமலு' படத்துக்கு நடிகர் சிவகார்த்திகேயன் பாராட்டு
ரூ.3 கோடி பொருட்செலவில் எடுக்கப்பட்ட 'பிரேமலு' படம் ரூ.100 கோடிக்கும் மேல் வசூல் செய்ததாக கூறப்படுகிறது.
21 March 2024 9:22 AM
வேளாண் விஞ்ஞானி எம்.எஸ் சுவாமிநாதனுக்கு பாரதரத்னா விருது வழங்கப்பட்டது வரவேற்கத்தக்கது - ராமதாஸ்
பொருளாதார சீர்திருத்தங்களை அறிமுகம் செய்து இந்தியாவை பொருளாதார வல்லரசாக மாற்ற வழிவகுத்தவர் நரசிம்மராவ் என்று ராமதாஸ் கூறியுள்ளார்.
9 Feb 2024 3:22 PM
மீட்பு பணியில் ஈடுபட்ட மீனவர்களுக்கு பாராட்டு
தங்களின் வாழ்வாதாரமாகிய படகுகளை லாரிகள், டிரக்குகளில் எடுத்துக்கொண்டு வெள்ளம் சூழ்ந்த பகுதிகளுக்கு வந்து மீட்பு பணிகளில் மீனவர்கள் ஈடுபட்டனர்.
8 Feb 2024 11:58 PM
'இப்போது நீங்கள்தான் என் உத்வேகம்' - சிவகார்த்திகேயனை அழைத்து பாராட்டிய ரஜினிகாந்த்
அயலான் திரைப்படம் கடந்த 12-ம் தேதி பொங்கலை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியானது.
26 Jan 2024 6:18 AM
"பல நூற்றாண்டுகள் கனவு நிறைவேறியது" : ராமர் கோவில் நிகழ்ச்சிக்காக பிரதமர் மோடிக்கு மத்திய மந்திரிசபை பாராட்டு
மக்களின் நூற்றாண்டு கால கனவை பிரதமர் மோடி நனவாக்கி உள்ளார் என்று மத்திய மந்திரிசபையில் தெரிவிக்கப்பட்டது.
24 Jan 2024 10:02 PM
பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிய பாலா, அறந்தாங்கி நிஷா- சீமான் பாராட்டு
கனமழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிய பாலா, அறந்தாங்கி நிஷாவை நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் எக்ஸ் பக்கத்தில் பாராட்டியுள்ளார்.
10 Jan 2024 8:58 AM