திருநின்றவூரில் பாலியல் புகாரில் சிக்கிய பள்ளி தாளாளர் கைது - கோவாவில் இருந்து சென்னை திரும்பியபோது விமான நிலையத்தில் பிடிபட்டார்

திருநின்றவூரில் பாலியல் புகாரில் சிக்கிய பள்ளி தாளாளர் கைது - கோவாவில் இருந்து சென்னை திரும்பியபோது விமான நிலையத்தில் பிடிபட்டார்

திருநின்றவூரில் பாலியல் புகாரில் சிக்கிய பள்ளி தாளாளர் கைது செய்யப்பட்டார். கோவாவில் இருந்து சென்னை திரும்பியபோது விமான நிலையத்தில் சிக்கினார்.
26 Nov 2022 8:25 AM GMT
பாலியல் புகாரில் சிக்கிய பள்ளி தாளாளர் தற்கொலை முயற்சி: விஷம் அருந்தி கொண்டே கண்ணீர் மல்க பேசும் வீடியோ வைரல்

பாலியல் புகாரில் சிக்கிய பள்ளி தாளாளர் தற்கொலை முயற்சி: விஷம் அருந்தி கொண்டே கண்ணீர் மல்க பேசும் வீடியோ வைரல்

பாலியல் புகாரில் சிக்கிய பள்ளி தாளாளர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார். அவர் விஷம் அருந்தி கொண்டே கண்ணீர் மல்க பேசும் வீடியோ வைரலானது.
25 Nov 2022 6:04 AM GMT
பாலியல் புகார்: கைதான பள்ளி தாளாளர் வினோத்துக்கு 15 நாட்கள் நீதிமன்ற காவல்

பாலியல் புகார்: கைதான பள்ளி தாளாளர் வினோத்துக்கு 15 நாட்கள் நீதிமன்ற காவல்

தனியார் பள்ளியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகாரில் தலைமறைவாக இருந்த தாளாளர் வினோத்தை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.
25 Nov 2022 3:47 AM GMT
பாலியல் புகார்: தலைமறைவாக இருந்த தனியார் பள்ளி தாளாளர் கைது

பாலியல் புகார்: தலைமறைவாக இருந்த தனியார் பள்ளி தாளாளர் கைது

திருநின்றவூர் தனியார் பள்ளியில் பிளஸ்-2 மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகாரில் தலைமறைவாக இருந்த தாளாளர் வினோத்தை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.
25 Nov 2022 1:11 AM GMT
பாலியல் புகார்: தாளாளர் கைதை தொடர்ந்து திருநின்றவூர் தனியார் பள்ளிக்கு ஒரு வாரம் விடுமுறை அறிவிப்பு

பாலியல் புகார்: தாளாளர் கைதை தொடர்ந்து திருநின்றவூர் தனியார் பள்ளிக்கு ஒரு வாரம் விடுமுறை அறிவிப்பு

பாலியல் புகாரில் தாளாளர் கைதை தொடர்ந்து திருநின்றவூர் தனியார் பள்ளிக்கு ஒரு வாரம் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
23 Nov 2022 11:44 AM GMT
பாலியல் புகார் : கையில் லொகேசன் டிராக்கர்...! இலங்கை வீரருக்கு நிபந்தனை விதித்த ஆஸ்திரேலிய நீதிமன்றம் !

பாலியல் புகார் : கையில் லொகேசன் டிராக்கர்...! இலங்கை வீரருக்கு நிபந்தனை விதித்த ஆஸ்திரேலிய நீதிமன்றம் !

குணதிலகா சர்ச்சையில் சிக்குவது இது முதல் முறை அல்ல. கடந்த சில ஆண்டுகளில் அவர் 4 முறை குற்றச்சாட்டுகளில் சிக்கி உள்ளார்.
18 Nov 2022 6:20 AM GMT
உலக கோப்பை கிரிக்கெட் : ஆணுறை இல்லாமல் பாலுறவு கொண்ட கிரிக்கெட் வீரர் கைது

உலக கோப்பை கிரிக்கெட் : ஆணுறை இல்லாமல் பாலுறவு கொண்ட கிரிக்கெட் வீரர் கைது

கழுத்தை நெரித்து, ஆணுறை இல்லாமல் பாலுறவு கொண்டதாக இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலக்க மீது குற்றச்சாட்டு
10 Nov 2022 12:48 PM GMT
சுங்கத்துறை முதன்மை ஆணையருக்கு எதிரான பாலியல் புகார் குறித்து விசாரணை நடத்த தடை - ஐகோர்ட்டு உத்தரவு

சுங்கத்துறை முதன்மை ஆணையருக்கு எதிரான பாலியல் புகார் குறித்து விசாரணை நடத்த தடை - ஐகோர்ட்டு உத்தரவு

சுங்கத்துறை முதன்மை ஆணையருக்கு எதிரான பாலியல் புகார் குறித்து விசாரணை நடத்த தடை விதித்து சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
10 Nov 2022 7:45 AM GMT
அரசுப்பள்ளி மாணவிகளை பாலியல் புகார் எழுத வைத்து 3 ஆசிரியர்களை சிக்க வைத்த தலைமை ஆசிரியர் - மதுரையில் பரபரப்பு

அரசுப்பள்ளி மாணவிகளை பாலியல் புகார் எழுத வைத்து 3 ஆசிரியர்களை சிக்க வைத்த தலைமை ஆசிரியர் - மதுரையில் பரபரப்பு

அரசுப்பள்ளி மாணவிகளை பாலியல் புகார் எழுத வைத்து 3 ஆசிரியர்களை போக்சோ வழக்கில் சிக்க வைத்த தலைமை ஆசிரியர் குறித்து பரபரப்பு தகவல்கள் தெரியவந்தன.
3 Nov 2022 8:33 AM GMT
பிரபல டைரக்டர் மீது நடிகை போலீசில் பாலியல் புகார்

பிரபல டைரக்டர் மீது நடிகை போலீசில் பாலியல் புகார்

பிரபல டைரக்டர் மீது நடிகை ஷெர்லின் சோப்ரா போலீசில் பாலியல் புகார் அளித்துள்ளார்.
31 Oct 2022 9:52 AM GMT
பாலியல் வழக்கில் கைதான முருக மடாதிபதி மீது மேலும் 4 மாணவிகள் பலாத்கார புகார்

பாலியல் வழக்கில் கைதான முருக மடாதிபதி மீது மேலும் 4 மாணவிகள் பலாத்கார புகார்

சித்ரதுர்கா முருக மடாதிபதியின் மீது மேலும் 4 மாணவிகள் பாலியல் புகாா் அளித்துள்ள சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக 7 பேர் மீது சித்ரதுர்கா புறநகர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
14 Oct 2022 10:56 PM GMT
பாலியல் புகார்: நேபாள கிரிக்கெட் வீரர் சந்தீப் லாமிச்சானே கைது

பாலியல் புகார்: நேபாள கிரிக்கெட் வீரர் சந்தீப் லாமிச்சானே கைது

நேபாள கிரிக்கெட் வீரர் சந்தீப் லாமிச்சானே மீது 17 வயது சிறுமி ஒருவர் பாலியல் பலாத்காரம் புகார் அளித்துள்ளார்.
6 Oct 2022 2:52 PM GMT