
'எனக்கும் இரண்டு மகள்கள் உள்ளனர்' - பாலியல் குற்றச்சாட்டுகள் தொடர்பாக பேசிய வெங்கட் பிரபு
இயக்குனர் வெங்கட் பிரபு பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டுகள் தொடர்பாக பேசியிருக்கிறார்
3 Sept 2024 11:28 AM IST
'தமிழ் சினிமாவில் மட்டும் லட்சக்கணக்கில் பாலியல் புகார்கள் உள்ளன'- நடிகை ரேகா நாயர்
தமிழ் சினிமாவில் மட்டும் லட்சக்கணக்கில் பாலியல் புகார்கள் உள்ளதாக நடிகை ரேகா நாயர் குற்றம்சாட்டினார்.
3 Sept 2024 9:35 AM IST
பாலியல் புகார் விவகாரம்: முன்னணி நடிகர், நடிகைகள் மவுனத்தை கலைக்க வேண்டும்: நடிகை ராதிகா
தமிழ் திரையுலகில் பாலியல் புகார்களை விசாரிக்க கமிட்டி அமைக்க வேண்டும் என்று நடிகை ராதிகா கோரிக்கை விடுத்துள்ளார்.
2 Sept 2024 5:50 PM IST
பாலியல் புகாரில் சிக்கிய சித்திக்கை கட்டிப்பிடித்து அழுதது ஏன்? - நடிகை பீனா விளக்கம்
பாலியல் புகாரில் சிக்கியுள்ள நடிகர் சித்திக்கை கட்டிப்பிடித்து அழுத வீடியோ தவறான கண்ணோட்டத்தில் பரப்பப்படுவதாக நடிகை பீனா ஆண்டனி விளக்கம் அளித்துள்ளார்.
31 Aug 2024 8:17 PM IST
டி.வி. நடிகைகளுக்கும் பாலியல் தொல்லை - நடிகை குட்டி பத்மினி
பாலியல் துன்புறுத்தலை நிரூபிக்க முடியாததால் பல பெண்கள் புகார் செய்ய முன்வருவதில்லை என்று நடிகை குட்டி பத்மினி குற்றச்சாட்டியுள்ளார்.
31 Aug 2024 5:54 PM IST
தமிழ் திரையுலகில் பாலியல் புகார் வரவில்லை: அமைச்சர் சாமிநாதன்
பாலியல் புகார்கள் வரும்பட்சத்தில் சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் சாமிநாதன் உறுதியளித்துள்ளார்.
29 Aug 2024 5:09 PM IST
நடிகர் முகேஷை கைது செய்ய நீதிமன்றம் தடை
நடிகைக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகாரில் நடிகர் முகேஷ் மீது வன்கொடுமை வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
29 Aug 2024 5:08 PM IST
தமிழ் திரை உலகிலும் பாலியல் தொல்லை - நடிகை ஷகிலா பரபரப்பு பேட்டி
தயாரிப்பாளருக்கும் நடிகருக்கும் அட்ஜெட்ஸ்மெண்ட் செய்ய வேண்டும் என்று நடிகையின் மேனேஜரிடம் பேசி விடுவார்கள் என்று நடிகை ஷகிலா கூறியுள்ளார்.
29 Aug 2024 3:59 PM IST
பாலியல் வன்கொடுமைகளுக்கு மரண தண்டனைதான் சரியான தீர்வு - இயக்குநர் அமீர்
பாலியல் வன்கொடுமைகளுக்கு மரண தண்டனைதான் சரியான தீர்வு என்று இயக்குநர் அமீர் கூறியுள்ளார்.
27 Aug 2024 9:26 PM IST
கேரள சினிமாவை ஆட்டிப்படைக்கும் பாலியல் விவகாரம்: மோகன்லால் ராஜினாமா
மலையாள திரைப்பட நடிகர் சங்கத்திலிருந்து தலைவர் மோகன்லால் உள்ளிட்ட நிர்வாகிகள் அனைவரும் ராஜினாமா செய்துள்ளனர்.
27 Aug 2024 3:43 PM IST
பாலியல் குற்றச்சாட்டு: மலையாள திரைப்பட சங்க பொதுச்செயலாளர் பதவியை ராஜினாமா செய்தார் நடிகர் சித்திக்
மலையாள திரைப்பட சங்கத்தின் பொதுச்செயலாளர் பதவியை நடிகர் சித்திக் ராஜினாமா செய்தார்.
25 Aug 2024 10:03 AM IST
பாலியல் புகார்: பாரிமுனை காளிகாம்பாள் கோவில் பூசாரி கைது
பாலியல் புகாரையடுத்து பூசாரி கார்த்திக் முனுசாமியை கோவில் நிர்வாகம் சஸ்பெண்டு செய்தது.
28 May 2024 1:02 PM IST