மதபோதகர் ஜான் ஜெபராஜை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் முடிவு

மதபோதகர் ஜான் ஜெபராஜை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் முடிவு

2 சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் மதபோதகர் ஜான் ஜெபராஜ் கைது செய்யப்பட்டார்.
15 April 2025 5:00 AM
பாலியல் வழக்கு: மதபோதகர் ஜான் ஜெபராஜ் கேரளாவில் கைது

பாலியல் வழக்கு: மதபோதகர் ஜான் ஜெபராஜ் கேரளாவில் கைது

ஜான் ஜெபராஜுக்கு எதிராக 'லுக் அவுட்' நோட்டீசை போலீசார் பிறப்பித்தனர்.
13 April 2025 3:49 AM
அண்ணா பல்கலை. பாலியல் வழக்கு: குற்றப்பத்திரிகை தாக்கல்

அண்ணா பல்கலை. பாலியல் வழக்கு: குற்றப்பத்திரிகை தாக்கல்

அண்ணா பல்கலைக்கழக பாலியல் வழக்கு விசாரணையின் குற்றப்பத்திரிகை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
24 Feb 2025 7:27 AM
அண்ணா பல்கலை. பாலியல் வழக்கு: ஞானசேகரனின் சொகுசு கார் பறிமுதல்

அண்ணா பல்கலை. பாலியல் வழக்கு: ஞானசேகரனின் சொகுசு கார் பறிமுதல்

அண்ணா பல்கலை. மாணவி பாலியல் வழக்கில் ஞானசேகரன் என்பவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
23 Feb 2025 4:26 AM
பாலியல் வழக்குகளை விசாரிக்க 7 தனி சிறப்பு கோர்ட்டுகள்: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

பாலியல் வழக்குகளை விசாரிக்க 7 தனி சிறப்பு கோர்ட்டுகள்: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

நடப்பாண்டின் சட்டசபை கூட்டத்தொடர் கடந்த ஜன.6-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.
11 Jan 2025 5:54 AM
நடிகர் சித்திக்கின் இடைக்கால முன்ஜாமீன் ஒரு வாரத்திற்கு நீட்டிப்பு

நடிகர் சித்திக்கின் இடைக்கால முன்ஜாமீன் ஒரு வாரத்திற்கு நீட்டிப்பு

நடிகைக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில், நடிகர் சித்திக்கை கைது செய்ய விதித்த தடையை மேலும் ஒரு வாரம் நீட்டித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
12 Nov 2024 8:47 AM
பாலியல் புகாரில் இருந்து மலையாள நடிகர் நிவின் பாலி விடுவிப்பு

பாலியல் புகாரில் இருந்து மலையாள நடிகர் நிவின் பாலி விடுவிப்பு

நடிகர் நிவின் பாலிக்கு எதிரான பாலியல் குற்றச்சாட்டில் போதிய ஆதாரங்கள் இல்லாததால் விடுவிக்கப்பட்டார்.
6 Nov 2024 1:37 PM
உண்மை பல நேரங்களில் மறைந்தாலும் அழியாது, ஒருநாள் வெல்லும் - ஜானி மாஸ்டர்

உண்மை பல நேரங்களில் மறைந்தாலும் அழியாது, ஒருநாள் வெல்லும் - ஜானி மாஸ்டர்

பாலியல் வன்கொடுமை வழக்கில் சிறையிலிருந்த ஜானி மாஸ்டர் நிபந்தனை ஜாமீனில் வீடு திரும்பியுள்ளார்.
28 Oct 2024 9:08 AM
பாலியல் வழக்கு : ஜானி மாஸ்டருக்கு ஜாமீன்

பாலியல் வழக்கு : ஜானி மாஸ்டருக்கு ஜாமீன்

பாலியல் வன்கொடுமை வழக்கில் சிறையிலிருந்த ஜானி மாஸ்டருக்கு ஜாமீன் கிடைத்துள்ளது.
24 Oct 2024 12:09 PM
பாலியல் வழக்கில் நடிகர் சித்திக்கை கைது செய்ய மேலும் 2 வாரங்களுக்கு தடை!

பாலியல் வழக்கில் நடிகர் சித்திக்கை கைது செய்ய மேலும் 2 வாரங்களுக்கு தடை!

நடிகைக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில், நடிகர் சித்திக்கை கைது செய்ய விதித்த தடையை மேலும் இரண்டு வாரங்களுக்கு நீட்டித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
22 Oct 2024 9:53 AM
கிருஷ்ணகிரி பாலியல் வழக்கு: மாணவிகளுக்கு கருணைத் தொகை வழங்க ஐகோர்ட் உத்தரவு

கிருஷ்ணகிரி பாலியல் வழக்கு: மாணவிகளுக்கு கருணைத் தொகை வழங்க ஐகோர்ட் உத்தரவு

வழக்கு தொடர்பான விரிவான அறிக்கையை இரண்டு வாரங்களில் தாக்கல் செய்ய நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
19 Sept 2024 3:38 PM
அரசியலில் இருந்து ஓய்வு பெறும் பேச்சுக்கே இடமில்லை; முன்னாள் மந்திரி எச்.டி.ரேவண்ணா பேட்டி

அரசியலில் இருந்து ஓய்வு பெறும் பேச்சுக்கே இடமில்லை; முன்னாள் மந்திரி எச்.டி.ரேவண்ணா பேட்டி

சூரஜ் ரேவண்ணா விவகாரத்தில், அவருக்கு எதிராக சதி நடந்துள்ளது என்று எச்.டி ரேவண்ணா கூறினார்.
28 Jun 2024 4:28 PM