அமெரிக்காவில் குழந்தைகளுக்கு பால் பவுடர் தட்டுப்பாடு; ஜோ பைடன் போர்க்கால நடவடிக்கை

அமெரிக்காவில் குழந்தைகளுக்கு பால் பவுடர் தட்டுப்பாடு; ஜோ பைடன் போர்க்கால நடவடிக்கை

அமெரிக்க நாட்டில் குழந்தைகளுக்கான பால் பவுடருக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதை சமாளிப்பதற்காக ஜனாதிபதி ஜோ பைடன் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுத்துள்ளார்.
19 May 2022 10:37 PM IST