ஒடிசாவில் ஆளுங்கட்சியில் இணைந்த பா.ஜ.க. துணைத்தலைவர்
பாலசோர் மக்களவை தொகுதியில் பி.ஜே.டி. சார்பில் போட்டியிடும் வாய்ப்பை பெறுவதற்காக லேகாஸ்ரீ முயற்சி செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
7 April 2024 10:03 AM GMTகுடியுரிமை திருத்த சட்டத்திற்கு நவீன் பட்நாயக்கின் பிஜு ஜனதா தளம் ஆதரவு
குடியுரிமை திருத்த சட்டம் மக்களுக்கு குடியுரிமை வழங்குமே தவிர பறிக்காது என்று பிஜு ஜனதா தளம் கட்சி தெரிவித்துள்ளது
12 March 2024 9:40 AM GMT15 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் பா.ஜ.க. கூட்டணியில் இணையும் பிஜு ஜனதா தளம்...?
பா.ஜ.க. கூட்டணியில் நவீன் பட்நாயக் தலைமையிலான பிஜு ஜனதா தளம் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
7 March 2024 4:37 AM GMTமாநிலங்களவை தேர்தல்: பா.ஜ.க. வேட்பாளருக்கு பிஜு ஜனதா தளம் ஆதரவு
ஒடிசா மாநிலத்தில் இருந்து மாநிலங்களவைக்கு அஸ்வினி வைஷ்ணவ் போட்டியிடுவார் என பா.ஜ.க. அறிவித்துள்ளது.
14 Feb 2024 9:21 AM GMTஒடிசா: ஆளுங்கட்சியில் இருந்து விலகிய எம்.எல்.ஏ.
கட்சியில் புதிதாக இணைந்த தனுர்ஜெய் சித்துவுக்கு முக்கியத்துவம் கொடுப்பதை பிரேமானந்த நாயக் ஏற்கவில்லை.
9 Feb 2024 10:56 AM GMTவிருப்ப ஓய்வுக்குப் பின் அரசியல்... நவீன் பட்நாயக்கின் கட்சியில் இணைந்த தமிழக முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி
ஒடிசா அரசாங்கத்திலும், ஆளும் கட்சியான பிஜு ஜனதா தள நிர்வாகிகள் மத்தியிலும் செல்வாக்கு மிகுந்த நபராக கார்த்திகேய பாண்டியன் வலம் வருகிறார்.
27 Nov 2023 9:12 AM GMT