நார்வே செஸ் போட்டி: 2-ம் நிலை வீரரை சாய்த்தார் பிரக்ஞானந்தா, பெண்கள் பிரிவில் வைஷாலி ஆதிக்கம்

நார்வே செஸ் போட்டி: 2-ம் நிலை வீரரை சாய்த்தார் பிரக்ஞானந்தா, பெண்கள் பிரிவில் வைஷாலி ஆதிக்கம்

நார்வே செஸ் போட்டியில் இந்திய வீரர் பிரக்ஞானந்தா, 2-ம் நிலை வீரர் அமெரிக்காவின் காருனாவை வீழ்த்தினார்.
2 Jun 2024 8:58 PM
உங்கள் திறமையை கண்டு செஸ் உலகமே வியக்கிறது; பிரக்ஞானந்தாவுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து

உங்கள் திறமையை கண்டு செஸ் உலகமே வியக்கிறது; பிரக்ஞானந்தாவுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து

பிரக்ஞானந்தாவுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
2 Jun 2024 6:41 AM
நார்வே செஸ் போட்டி: பிரக்ஞானந்தா, வைஷாலி முதலிடம்

நார்வே செஸ் போட்டி: பிரக்ஞானந்தா, வைஷாலி முதலிடம்

நார்வே செஸ் போட்டியின் 3-வது சுற்று ஆட்டத்தில் இந்திய வீராங்கனை ஆர்.வைஷாலி, உக்ரைனின் அன்னா முஸ்சிசுக்குடன் மோதினார்.
31 May 2024 12:15 AM
செஸ் கிராண்ட்மாஸ்டர்கள் பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து

செஸ் கிராண்ட்மாஸ்டர்கள் பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து

அக்கா - தம்பியின் வெற்றிப் பயணம் தொடரட்டும் என உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
30 May 2024 3:56 PM
Praggnanandhaa Win Over Magnus Carlsen

கிளாசிக்கல் செஸ்: முதல் முறையாக நம்பர்-1 வீரர் கார்ல்சனை வீழ்த்திய பிரக்ஞானந்தா

கார்ல்சனுக்கு எதிரான ஆட்டத்தில் பிரக்ஞானந்தா வெற்றி பெற்றதன்மூலம், 5.5 புள்ளிகளுடன் புள்ளி பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறினார்.
30 May 2024 12:04 PM
கிராண்ட் செஸ் டூர் தொடர்: மாக்னஸ் கார்ல்சனை வீழ்த்திய பிரக்ஞானந்தா

கிராண்ட் செஸ் டூர் தொடர்: மாக்னஸ் கார்ல்சனை வீழ்த்திய பிரக்ஞானந்தா

போலந்து நாட்டில் 9வது கிராண்ட் செஸ் தொடரின் முதல் சீசன் நடந்து வருகிறது.
12 May 2024 6:57 AM
கேண்டிடேட் செஸ் போட்டி: 11-வது சுற்றில் பிரக்ஞானந்தா  தோல்வி

கேண்டிடேட் செஸ் போட்டி: 11-வது சுற்றில் பிரக்ஞானந்தா தோல்வி

கேண்டிடேட் செஸ் போட்டி கனடாவில் உள்ள டொரான்டோ நகரில் நடைபெற்று வருகிறது
18 April 2024 10:05 AM
கேன்டிடேட் செஸ் போட்டி: குகேஷ் - பிரக்ஞானந்தா மோதிய 9-வது சுற்று ஆட்டம் டிரா

கேன்டிடேட் செஸ் போட்டி: குகேஷ் - பிரக்ஞானந்தா மோதிய 9-வது சுற்று ஆட்டம் டிரா

கேன்டிடேட் செஸ் போட்டி கனடாவில் உள்ள டொரான்டோ நகரில் நடைபெற்று வருகிறது.
15 April 2024 11:55 AM
கேன்டிடேட் செஸ்: 7-வது சுற்றில் பிரக்ஞானந்தா டிரா - குகேஷ் தோல்வி

கேன்டிடேட் செஸ்: 7-வது சுற்றில் பிரக்ஞானந்தா டிரா - குகேஷ் தோல்வி

கேன்டிடேட் செஸ் போட்டி கனடாவில் உள்ள டொரான்டோ நகரில் நடைபெற்று வருகிறது.
12 April 2024 12:24 PM
கேன்டிடேட் செஸ் போட்டி: 6-வது சுற்றில் பிரக்ஞானந்தா வெற்றி

கேன்டிடேட் செஸ் போட்டி: 6-வது சுற்றில் பிரக்ஞானந்தா வெற்றி

கேன்டிடேட் செஸ் போட்டி கனடாவில் உள்ள டொரான்டோ நகரில் நடைபெற்று வருகிறது
11 April 2024 10:57 AM
கேன்டிடேட் செஸ் போட்டி: ஒரே நாளில் பிரக்ஞானந்தா, வைஷாலி வெற்றி

கேன்டிடேட் செஸ் போட்டி: ஒரே நாளில் பிரக்ஞானந்தா, வைஷாலி வெற்றி

கேன்டிடேட் செஸ் தொடர் கனடாவில் உள்ள டொரோன்டோ நகரில் நடந்து வருகிறது.
7 April 2024 9:28 PM
கேன்டிடேட் செஸ்: 2-வது சுற்றில் பிரக்ஞானந்தா தோல்வி

கேன்டிடேட் செஸ்: 2-வது சுற்றில் பிரக்ஞானந்தா தோல்வி

கேன்டிடேட் செஸ் போட்டியில் 2-வது சுற்று ஆட்டத்தில் இந்திய கிராண்ட்மாஸ்டர் பிரக்ஞானந்தா தோல்வி அடைந்தார்.
6 April 2024 10:36 PM