புன்னைநல்லூர் மாரியம்மனுக்கு மரிக்கொழுந்து அலங்காரம்

புன்னைநல்லூர் மாரியம்மனுக்கு மரிக்கொழுந்து அலங்காரம்

ஆவணி ஞாயிற்றுக்கிழமையொட்டி புன்னைநல்லூர் மாரியம்மனுக்கு மரிக்கொழுந்து அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. இதில், திரளான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனர்.
28 Aug 2022 8:09 PM GMT