புயல் எதிரொலி.. பொதுமக்கள் நாளை வெளியே செல்ல வேண்டாம் - அரசு அறிவுறுத்தல்

புயல் எதிரொலி.. பொதுமக்கள் நாளை வெளியே செல்ல வேண்டாம் - அரசு அறிவுறுத்தல்

அதிகனமழையுடன் 60 முதல் 90 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
29 Nov 2024 3:02 PM
நெருங்கும்  புயல்.. கட்டுமான தளங்களில் கிரேன்களை உடனே அகற்றுங்கள்: அரசு உத்தரவு

நெருங்கும் புயல்.. கட்டுமான தளங்களில் கிரேன்களை உடனே அகற்றுங்கள்: அரசு உத்தரவு

புயல் எச்சரிக்கை காரணமாக, கட்டுமான நிறுவனங்கள் தங்களின் கட்டுமான தளங்களில் அமைத்துள்ள கிரேன்களை அகற்றும்படி அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
29 Nov 2024 1:47 PM
எந்தெந்த பகுதிகளில் மழை பெய்யும்..? அடுத்த 7 நாட்களுக்கான வானிலை முன்னறிவிப்பு

எந்தெந்த பகுதிகளில் மழை பெய்யும்..? அடுத்த 7 நாட்களுக்கான வானிலை முன்னறிவிப்பு

தமிழகத்தில் நாளை அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
29 Nov 2024 10:37 AM
11 மாவட்டங்களில் மதியம் 1 மணி வரை மழைக்கு வாய்ப்பு

11 மாவட்டங்களில் மதியம் 1 மணி வரை மழைக்கு வாய்ப்பு

சென்னை, செங்கல்பட்டு உள்ளிட்ட 11 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
29 Nov 2024 5:06 AM
LIVE
புயல் நாளை கரை கடக்கிறது.. பொதுமக்கள் வெளியே செல்ல வேண்டாம்

புயல் நாளை கரை கடக்கிறது.. பொதுமக்கள் வெளியே செல்ல வேண்டாம்

புயல் கரையை கடக்கும்போது மணிக்கு 90 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
29 Nov 2024 7:20 PM
வேகம் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம்

வேகம் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம்

ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்னைக்கு 430 கிமீ தென்கிழக்கில் மையம் கொண்டுள்ளது.
29 Nov 2024 3:11 AM
சென்னை உட்பட 19 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு

சென்னை உட்பட 19 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு

சென்னை உட்பட 19 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
29 Nov 2024 12:20 AM
கனமழை எச்சரிக்கை: எந்தெந்த மாவட்டங்களில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

கனமழை எச்சரிக்கை: எந்தெந்த மாவட்டங்களில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுவிழந்து நாளை கரையை கடக்கிறது.
28 Nov 2024 10:28 PM
புயல் எச்சரிக்கை: விமான பயணிகளுக்கு அறிவுறுத்தல்

புயல் எச்சரிக்கை: விமான பயணிகளுக்கு அறிவுறுத்தல்

வானிலை நிலவரத்தைப் பொறுத்து விமானங்களை இயக்க என சென்னை விமான நிலைய நிர்வாகம் முடிவு செய்துள்ளது
28 Nov 2024 1:48 PM
பெங்கல் புயல் வலுவான புயலாக உருவாக வாய்ப்பில்லை - பாலச்சந்திரன் விளக்கம்

'பெங்கல்' புயல் வலுவான புயலாக உருவாக வாய்ப்பில்லை - பாலச்சந்திரன் விளக்கம்

வங்கக்கடலில் உருவாகும் புயல், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்து கரையை கடக்கக்கூடுமென வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது.
28 Nov 2024 10:25 AM
காலை 10 மணிவரை 8 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

காலை 10 மணிவரை 8 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், அடுத்த 12 மணி நேரத்தில் புயலாக வலுப்பெற வாய்ப்பு இருப்பதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
28 Nov 2024 1:58 AM
பெங்கல் புயல் காரணமாக மிஸ் யூ படத்தின் ரிலீஸ் ஒத்திவைப்பு

பெங்கல் புயல் காரணமாக 'மிஸ் யூ' படத்தின் ரிலீஸ் ஒத்திவைப்பு

சித்தார்த் நடித்துள்ள 'மிஸ் யூ' படத்தின் ரிலீஸ் புயல் காரணமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
28 Nov 2024 1:56 AM