ராஜஸ்தானில் பெண்ணை நிர்வாணமாக்கி அழைத்துச் சென்ற விவகாரம்- கணவன் உள்ளிட்ட 7 பேர் கைது

ராஜஸ்தானில் பெண்ணை நிர்வாணமாக்கி அழைத்துச் சென்ற விவகாரம்- கணவன் உள்ளிட்ட 7 பேர் கைது

அந்த பெண் வேறொரு ஆணுடன் தங்கியிருந்ததால் அவளுடைய மாமியார் ஆத்திரமடைந்து கடத்தி சென்றதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2 Sep 2023 10:43 AM GMT