
பயிற்சி பெண் டாக்டரின் பெற்றோரை நேரில் சந்தித்தார் மம்தா பானர்ஜி
பயிற்சி பெண் டாக்டர் கொலை செய்யப்பட்ட விவகாரம் மாநிலம் முழுவதும் மருத்துவத்துறையினர் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
12 Aug 2024 8:49 AM
பயிற்சி பெண் டாக்டர் கொலைவழக்கு - பொதுநல மனு தாக்கல்
கொல்கத்தாவில் பயிற்சி மருத்துவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
12 Aug 2024 8:17 AM
பெண் டாக்டர் கொல்லப்பட்ட விவகாரம்: நாளை முதல் நாடு தழுவிய போராட்டம் அறிவிப்பு
நாடு முழுவதும் மருத்துவமனைகளில் சேவைகளை நிறுத்துவதாக இந்திய டாக்டர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
11 Aug 2024 7:40 AM
பயிற்சி பெண் டாக்டர் கொலை: பரிசோதனையில் பாலியல் வன்கொடுமை செய்தது அம்பலம்
கொல்கத்தா மருத்துவமனையில் பயிற்சி பெண் டாக்டரின் சடலம் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.
10 Aug 2024 7:42 AM
சட்டவிரோத உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை: டெல்லியில் பெண் டாக்டர் உட்பட 7 பேர் கைது
டெல்லி தனியார் மருத்துவமனையில் சட்டவிரோத உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகள் நடந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
10 July 2024 8:39 AM
தூக்கில் பிணமாக தொங்கிய பெண் டாக்டர்... சாவில் மர்மம் இருப்பதாக புகார்
பெண் டாக்டர் உயிரிழப்பு தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்
6 July 2024 8:38 AM
போலீஸ் போல் நடித்து பெண் டாக்டரிடம் நூதன முறையில் ரூ.11 லட்சம் மோசடி
மும்பை போலீஸ் போல் நடித்து பெண் டாக்டரிடம் ரூ.11 லட்சம் மோசடி செய்தவர்கள் குறித்து சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
1 Jun 2024 3:16 AM
சிவில் சர்வீசஸ் தேர்வில் புதுச்சேரி பெண் டாக்டர் சாதனை: தோல்வியை கண்டு துவண்டு விடாமல் படித்தால் வெற்றி நிச்சயம் என பேட்டி
டாக்டர் வினோதினி புதுச்சேரி காவல்துறையில் ஓய்வுப்பெற்ற ஐ.ஜி சந்திரனின் மகள் என்பது குறிப்பிடத்தக்கது.
16 April 2024 3:17 PM
மயக்க ஊசி செலுத்தி இளம் பெண் டாக்டர் தற்கொலை
இளம் பெண் டாக்டர் தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
27 March 2024 8:32 PM
எட்டு வருடங்களாக மனஅழுத்தம்... கடல் பாலத்தில் இருந்து குதித்த பெண் டாக்டர் - உருக்கமான கடிதம் சிக்கியது
பெண் டாக்டர் ஒருவர், மும்பை கடல் பாலத்தில் இருந்து குதித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அவரை தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
21 March 2024 4:21 AM
பெங்களூருவில் தலைவிரித்தாடும் தண்ணீர் பஞ்சம்: வியக்க வைக்கும் பெண் டாக்டரின் தண்ணீர் சிக்கனம்
தண்ணீரை எப்படி சேமிக்க வேண்டும் என்று 4 வழிகளை பெண் டாக்டர் கூறியுள்ளார்.
20 March 2024 5:37 AM